கவிதைகள் & பாடல்கள்
  • பிரபலமானவை
  • புதியவை
0
நிலா நிலா வாவா – குழந்தை பாட்டு

நிலாநிலா வாவாநில்லாமே ஓடிவாமலைமேலே ஏறிவாமல்லிகைப்பூக் கொண்டுவா.நடுவீட்டில் வையேநல்ல துதி செய்யேவெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறுஅள்ளியெடுத்து அப்பன் ...

0
மாம்பழமாம் மாம்பழம் – குழந்தை பாட்டு

மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி ...

0
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – குழந்தை பாட்டு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுசாயக்கிளியே சாய்ந்தாடுஅன்னக்கிளியே சாய்ந்தாடுஆவாரம்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயில் புறாவே சாய்ந்தாடுமயிலே குயிலே ...

0
மியாவ் மியாவ் பூனைக்குட்டி – குழந்தை பாட்டு

மியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டிபளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் ...

0
கைவீசம்மா கைவீசு – குழந்தை பாட்டு

கைவீ சம்மா கைவீசுகடைக்குப் போகலாம் கைவீசுமிட்டாய் வாங்கலாம் கைவீசுமெதுவாய்த் தின்னலாம் கைவீசுஅப்பம் வாங்கலாம் கைவீசுஅமர்ந்து தின்னலாம் கைவீசுபூந்தி வாங்கலாம் ...

0
அம்மா இங்கே வா! வா! – குழந்தை பாட்டு

அம்மா இங்கே வா! வா!ஆசை முத்தம் தா! தா!இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே ...

0
மரம் வளர்ப்போம்! – குழந்தை பாட்டு

தாத்தா வைத்த தென்னையுமே,தலையால் இளநீர் தருகிறது!பாட்டி வைத்த கொய்யாவும்,பழங்கள் நிறைய கொடுக்கிறது!அப்பா வைத்த மாஞ்செடியும்,அல்வா போல பழம் தருது!அம்மா வைத்த ...

0
பூனை அண்ணா – குழந்தை பாட்டு

எங்கள் வீட்டு பூனைஇருட்டில் உருட்டும் பூனைஅங்கும் இங்கும் தேடும்ஆளைக் கண்டால் ஓடும்தாவி எலியைப் பிடிக்கும்தயிரை ஏறிக் குடிக்கும்நாவால் முகத்தைக் ...

0
பொம்மை பார் – குழந்தை பாட்டு

பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார்தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார்கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை பார்எனக்குக் ...

0
யானை பெரிய யானை – குழந்தை பாட்டு

யானை பெரிய யானையார்க்கும் அஞ்சா யானைபானை வயிற்று யானைபல்லைக் காட்டா யானைமுறத்தைப் போல காதுமுன்னால் வீசும் யானைசிறிய கோலி குண்டாம்சின்ன கண்கள் யானைமுன்னங்காலை ...

0
விடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு

விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் - ஐலசாஅருமைமேகம் நமதுகுடை - ஐலசாபாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசாபனிமூட்டம் ...

0
எவரையும் ஏளனம் நீ செய்யாதே – குழந்தை பாட்டு

மனிதர் வெறுக்கும் சேற்றிலேமலர்ந்து நிற்கும் தாமரை;புனிதமான கடவுளைபூசை செய்ய உதவுதே!அழுக்கடைந்த சிப்பியில்அழகு முத்தைக் காணலாம்;கழுத்தில் நல்ல மாலையாய்கட்டி ...

1
மார்கழி மாசத்திலேதான் – தாலாட்டுப் பாடல்

மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீமாராசாவைப் பார்க்கையிலேதைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீதயிரும், சோறும் திங்கையிலேமாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீமாமன் வீடு ...

0
பெண்ணுக்கு அறிவுரை – நாட்டுப்புற பாட்டு

ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணேஅறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணேநேத்துவந்தவன் கொண்டுபோனான் ...

0
வானம் கறுத்தால் – குழந்தை பாட்டு

வானம் கறுத்தால், மழை பெய்யும்மழை பெய்தால், மண் குளிரும்மண் குளிர்ந்தால், புல் தழைக்கும்புல் தழைத்தால், பசு மேயும்பசு மேய்ந்தால், பால் சுரக்கும்பால் ...

0
ஆயர்பாடி மாளிகையில் – தாலாட்டுப் பாடல்

ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோஅவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து ...

0
மழையை நம்பி ஏலேலோ – நாட்டுப்புற பாட்டு

மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசாமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசாமரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசாகிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசாஇலையைநம்பி ஏலேலோ ...

0
தென்னை மரத்து – குழந்தை பாட்டு

தென்னை மரத்து இளநீரூ -நல்லதேன்போல இனிக்கும் சுவைநீருஎன்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!பானத்தில் இளநீர் அரியவகை -எந்தகாலமும் ...

0
பச்சை இலுப்பை – தாலாட்டுப் பாடல்

பச்சை இலுப்பை வெட்டிபவளக்கால் தொட்டிலிட்டுபவளக்கால் தொட்டிலிலேபாலகனே நீயுறங்குகட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீசித்திரப் பூந்தொட்டிலிலேசிரியம்மா சிரிச்சிடு-கண்ணே ...

Show next

தமிழ் கவிதைகள், தமிழ் பாடல்கள் | மகாகவி பாரதியார் கவிதைகள், குழந்தை பாடல்கள், தாலாட்டுப் பாடல், நாட்டுப்புற பாடல்கள், பல்வகைப் பாடல்கள்

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password