மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம்.…
மனிதர் வெறுக்கும் சேற்றிலேமலர்ந்து நிற்கும் தாமரை;புனிதமான கடவுளைபூசை செய்ய உதவுதே! அழுக்கடைந்த சிப்பியில்அழகு முத்தைக் காணலாம்;கழுத்தில் நல்ல மாலையாய்கட்டி மகிழ…