குழந்தை பாடல்கள்
  • பிரபலமானவை
  • புதியவை
0
நிலா நிலா வாவா – குழந்தை பாட்டு

நிலாநிலா வாவாநில்லாமே ஓடிவாமலைமேலே ஏறிவாமல்லிகைப்பூக் கொண்டுவா.நடுவீட்டில் வையேநல்ல துதி செய்யேவெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறுஅள்ளியெடுத்து அப்பன் ...

0
மாம்பழமாம் மாம்பழம் – குழந்தை பாட்டு

மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி ...

0
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு – குழந்தை பாட்டு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுசாயக்கிளியே சாய்ந்தாடுஅன்னக்கிளியே சாய்ந்தாடுஆவாரம்பூவே சாய்ந்தாடுகுத்துவிளக்கே சாய்ந்தாடுகோயில் புறாவே சாய்ந்தாடுமயிலே குயிலே ...

0
மியாவ் மியாவ் பூனைக்குட்டி – குழந்தை பாட்டு

மியாவ் மியாவ் பூனைக்குட்டிமீசை வச்ச பூனைக்குட்டிபையப் பையப் பதுங்கி வந்துபாலைக் குடிக்கும் பூனைக்குட்டிபளபளக்கும் பளிங்குக் குண்டுபளிச் சென்று முகத்தில் ...

0
கைவீசம்மா கைவீசு – குழந்தை பாட்டு

கைவீ சம்மா கைவீசுகடைக்குப் போகலாம் கைவீசுமிட்டாய் வாங்கலாம் கைவீசுமெதுவாய்த் தின்னலாம் கைவீசுஅப்பம் வாங்கலாம் கைவீசுஅமர்ந்து தின்னலாம் கைவீசுபூந்தி வாங்கலாம் ...

Show next

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password