மார்கழி மாசத்திலேதான் – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 17, 2020 மார்கழி மாசத்திலேதான் – கண்ணே நீமாராசாவைப் பார்க்கையிலேதைப் பொங்கல் காலத்திலே – கண்ணே நீதயிரும், சோறும் திங்கையிலேமாசி மாசக் கடைசியிலே… Read More
ஆயர்பாடி மாளிகையில் – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 17, 2020 ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோ(ஆயர்பாடி…) பின்னலிட்ட கோபியரின்கன்னத்திலே கன்னமிட்டுமன்னவன்… Read More
பச்சை இலுப்பை – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 17, 2020 பச்சை இலுப்பை வெட்டிபவளக்கால் தொட்டிலிட்டுபவளக்கால் தொட்டிலிலேபாலகனே நீயுறங்குகட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீசித்திரப் பூந்தொட்டிலிலேசிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீசித்திரப் பூந் தொட்டிலிலே. தாலாட்டுப்… Read More
உசந்த தலைப்பாவோ – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 17, 2020 உசந்த தலைப்பாவோ‘உல்லாச வல்லவாட்டு’நிறைந்த தலை வாசலிலேவந்து நிற்பான் உன் மாமன்தொட்டிலிட்ட நல்லம்மாள்பட்டினியாப் போராண்டாபட்டினியாய் போற மாமன்-உனக்குபரியம் கொண்டு வருவானோ? தாலாட்டுப்… Read More
பால் குடிக்கக் கிண்ணி – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 17, 2020 பால் குடிக்கக் கிண்ணி,பழந்திங்கச் சேணாடுநெய் குடிக்கக் கிண்ணி,முகம் பார்க்கக் கண்ணாடிகொண்டைக்குக் குப்பிகொண்டு வந்தான் தாய்மாமன். தாலாட்டுப் பாடல்கள் – தமிழ்… Read More
ஆனை விற்கும் வர்த்தகராம் – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்சேனைக் கெல்லாம் அதிகாரியாம்சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்குசின்னச் சட்டை கொடுத்தானோ உனக்குபட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்பல வர்ணச்… Read More
ஐரை மீனும் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஐரை மீனும் ஆரமீனும்-கண்ணே ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு… Read More
ஆராரோ ஆரிரரோ-2 Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஆராரோ ஆரிரரோஆறு ரண்டும் காவேரி,காவேரி கரையிலயும்காசி பதம் பெற்றவனே!கண்ணே நீ கண்ணுறங்கு!கண்மணியே நீ உறங்கு!பச்சை இலுப்பை வெட்டி,பவளக்கால் தொட்டிலிட்டு,பவளக்கால் தொட்டிலிலேபாலகனே… Read More
ஆராரோ அரிரரோ-1 Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள்… Read More