விடிவெள்ளி நம்விளக்கு – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசாவிரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசாஅடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசாஅருமைமேகம் நமதுகுடை – ஐலசாபாயும் புயல்… Read More
பெண்ணுக்கு அறிவுரை – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணேஅறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணேநேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2 அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணேஅக்கம்பக்கம் போகாதேடி… Read More
மழையை நம்பி ஏலேலோ – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசாமண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசாமரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசாகிளையை நம்பி… Read More
விறகொடிக்கும் பெண் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோவிறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1 காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோகற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ… Read More
சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1 சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோசரியான பருத்திக்காடு – ஏலங்கிடி லேலோ… Read More
ஆள் தேடுதல் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 தெருத்தெருவாய் தேடி வாறான் – ஏலங்கிடி லேலோதிண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1 சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து –… Read More
எங்கும் நெல் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோகிழட்டுமாடும் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 1 கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோகீழேபார்த்து மிதிக்குதையா –… Read More
முளைப்பாரிப் பாடல் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 தானானை தானானை தானானை தானானை வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சுவட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறுஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்துமாட்டாந்தொழு தெறந்து… Read More
நிற்கட்டுமா போகட்டுமா – நாட்டுப்புற பாடல்கள் Posted by Reji - ஏப்ரல் 16, 2020 செக்கச் சிவந்திருப்பாள் செக்கச் சிவந்திருப்பாள் – குட்டி ..செட்டிமகள் போலிருப்பாள் வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி …வந்திருப்பாள் சந்தைக்கடை சந்தையிலே மருக்கொழுந்து… Read More
தொடர் வண்டி – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட தூரம் போகும் வண்டி தண்டவாளத்தில் அது போகும்… Read More