மயிலே மயிலே – குழந்தை பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்! பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி… Read More
உசந்த தலைப்பாவோ – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 17, 2020 உசந்த தலைப்பாவோ‘உல்லாச வல்லவாட்டு’நிறைந்த தலை வாசலிலேவந்து நிற்பான் உன் மாமன்தொட்டிலிட்ட நல்லம்மாள்பட்டினியாப் போராண்டாபட்டினியாய் போற மாமன்-உனக்குபரியம் கொண்டு வருவானோ? தாலாட்டுப்… Read More
சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1 சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோசரியான பருத்திக்காடு – ஏலங்கிடி லேலோ… Read More
பள்ளிக் கூடம் போகலாமே – குழந்தை பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 பள்ளிக் கூடம் போகலாமேசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாமேசின்ன பாப்பா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்சின்ன பாப்பா -கல்வித்தோட்டம் அந்த பள்ளிக்… Read More
பால் குடிக்கக் கிண்ணி – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 17, 2020 பால் குடிக்கக் கிண்ணி,பழந்திங்கச் சேணாடுநெய் குடிக்கக் கிண்ணி,முகம் பார்க்கக் கண்ணாடிகொண்டைக்குக் குப்பிகொண்டு வந்தான் தாய்மாமன். தாலாட்டுப் பாடல்கள் – தமிழ்… Read More
ஆள் தேடுதல் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 17, 2020 தெருத்தெருவாய் தேடி வாறான் – ஏலங்கிடி லேலோதிண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1 சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து –… Read More
ஆனை ஆனை அழகர் – குழந்தை பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஆனை ஆனைஅழகர் ஆனை அழகரும் சொக்கரும்ஏறும் ஆனை கட்டிக்கரும்பைமுறிக்கும் ஆனை காவேரி தண்ணீரைகலக்கும் ஆனை குட்டி ஆனைக்குக்கொம்பு முளைச்சுதாம் பட்டணமெல்லாம்பறந்தோடிப்… Read More
கூடி வாழ்வோம் – குழந்தை பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சு… Read More
எங்கும் நெல் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோகிழட்டுமாடும் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 1 கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோகீழேபார்த்து மிதிக்குதையா –… Read More
ஆனை விற்கும் வர்த்தகராம் – தாலாட்டுப் பாடல் Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்சேனைக் கெல்லாம் அதிகாரியாம்சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்குசின்னச் சட்டை கொடுத்தானோ உனக்குபட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்பல வர்ணச்… Read More
முளைப்பாரிப் பாடல் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 தானானை தானானை தானானை தானானை வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சுவட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறுஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்துமாட்டாந்தொழு தெறந்து… Read More
நிற்கட்டுமா போகட்டுமா – நாட்டுப்புற பாடல்கள் Posted by Reji - ஏப்ரல் 16, 2020 செக்கச் சிவந்திருப்பாள் செக்கச் சிவந்திருப்பாள் – குட்டி ..செட்டிமகள் போலிருப்பாள் வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி …வந்திருப்பாள் சந்தைக்கடை சந்தையிலே மருக்கொழுந்து… Read More
தொடர் வண்டி – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட தூரம் போகும் வண்டி தண்டவாளத்தில் அது போகும்… Read More
ஐரை மீனும் – நாட்டுப்புற பாட்டு Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஐரை மீனும் ஆரமீனும்-கண்ணே ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு… Read More
ஆராரோ ஆரிரரோ-2 Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஆராரோ ஆரிரரோஆறு ரண்டும் காவேரி,காவேரி கரையிலயும்காசி பதம் பெற்றவனே!கண்ணே நீ கண்ணுறங்கு!கண்மணியே நீ உறங்கு!பச்சை இலுப்பை வெட்டி,பவளக்கால் தொட்டிலிட்டு,பவளக்கால் தொட்டிலிலேபாலகனே… Read More
ஆராரோ அரிரரோ-1 Posted by Reji - ஏப்ரல் 16, 2020 ஆராரோ அரிரரோ அரிரரோ அராரோ அரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள்… Read More