கொன்றை வேந்தன் eBook Free Download :
PDF | EPUB | Mobi | Kindle
கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய முருகனை போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ | கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே | ” |
இதில் குறிப்பிடப்படும் “கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய முருகன். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.
கொன்றை வேந்தன் முன்னோட்டம் :
1 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
விளக்கம்
தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
English Translation
Mother and Father are the first known Gods
2 ஆலயம் தொழுவது சாலவும் நன்று
விளக்கம்
கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
English Translation
It is good to visit the temple for worship.
3 இல்லறம் அல்லது நல்லறம் அன்று
விளக்கம்
இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
English Translation
Domestic life is virtuous, Anything else is not.
4 ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
விளக்கம்
பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
English Translation
The miser’s wealth will be taken by the wicked.
5 உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
விளக்கம்
குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
English Translation
The smaller the meals, the prettier the woman.
…
கொன்றை வேந்தன் PDF
கொன்றை வேந்தன் Epub
கொன்றை வேந்தன் Mobi
கொன்றை வேந்தன் பாடல்கள் இணையத்தில் படிப்பதற்கு
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொன்றை வேந்தன் eBook, kondrai vendhan pdf, kondrai venthan pdf, kondraivendhan pdf download, kondrai venthan in tamil, kondrai vendhan in tamil, kondrai venthan, kondraivendhan, kondraivendhan tamil, kondrai vendhan for Kindle, kondrai venthan for Kindle, கொன்றை வேந்தன் for Kindle, avvaiyar books in tamil