Pregnancy-க்கு எப்படி தயாராகனும்? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க
கர்ப்ப காலம் என்பது பெண்ணின் வாழ்வில் பொற்காலம், இந்த தருணத்தில் கருவுற்ற பெண்ணின் பாதுகாப்பு மிக அவசியம்.
ஒரு குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறப்பதை, கருவுற்ற காலத்தில் செய்ய கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட பாதிக்கக் கூடும்.
எனவே கர்ப்ப காலத்தின் போது பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்.
கர்ப்ப கால பராமரிப்புகளில் கட்டாயம் செய்யகூடிய செயல்களை போலவே, கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில நடைமுறை செயல்களும் உண்டு. இவற்றை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற போல் நடக்க வேண்டும்.
அந்தவகையில் கர்ப காலத்தில் இருக்கும் பெண்கள் எப்படி தயாராக இருக்க வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
….
Pregnancy-க்கு எப்படி தயாராகனும்? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கSource link