அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நூல் (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நூல் (Tamil Edition)-eBook
அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நூல் (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of Jul 26,2020 18:15:16 UTC – Details)

- 1

ஆரிய மாயை – மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று.

இந்நூல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது என்ற காரணத்திற்காகவும் அண்ணாவுக்கு ரூபாய் 700 அபராதமும் 6 மாதங்கள் சிறைத்தண்டணையும் அளிக்கப்பட்டது.

அப்படி என்ன தான் எழுதினார்! இரண்டே மணி நேரத்தில் வாசிக்கக் கூடிய படித்துப் பாருங்கள்! மிக எளிய நூல்!

கட்டாயம் படிக்க வேண்டிய Top 5 அண்ணாவில் நூல்களுள் ஒன்றாக இதனை நிச்சயம் கருதலாம்.

***

ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது, மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்க மாற்றவும். சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.

– சி.என்.அண்ணாதுரை

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நூல் (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நூல் (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: