அழகிய 5000 குழந்தை பெயர்கள் தூய தமிழில்: Tamil Baby Names – 5000 (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

அழகிய 5000  குழந்தை பெயர்கள் தூய  தமிழில்: Tamil Baby Names – 5000 (Tamil Edition)-eBook
அழகிய 5000 குழந்தை பெயர்கள் தூய தமிழில்: Tamil Baby Names – 5000 (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of May 03,2020 10:58:04 UTC – Details)

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ?

தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் " தமிழ் மொழி " தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான்.

அப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும் ?

மொழிதான் ஒருவரின் அடையாளம். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாமே.

5,000 அதிகமான ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் நாம் தாய் மொழியில், இந்த புத்தகத்தில் வரிசை படுத்தபட்டுள்ளது.

நல்ல தமிழ் பெயரை நாம் குழந்தைக்கு சூட்டுவோம்.
நன்றி .



அழகிய 5000 குழந்தை பெயர்கள் தூய தமிழில்: Tamil Baby Names – 5000 (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “அழகிய 5000 குழந்தை பெயர்கள் தூய தமிழில்: Tamil Baby Names – 5000 (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: