இந்தியாவில் ஏற்றுமதி வியாபாரம் துவங்குவது எப்படி?: ஏற்றுமதி உரிமம் முதல் ஏற்றுமதி செய்து பணம் வாங்குவது வரை அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய நூல் (Tamil Edition)-eBook

இந்தியாவில் ஏற்றுமதி வியாபாரம் துவங்குவது எப்படி?: ஏற்றுமதி உரிமம் முதல் ஏற்றுமதி செய்து பணம் வாங்குவது வரை அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய நூல் (Tamil Edition)-eBook
₹199.00
Description
Price: ₹ 199.00
(as of May 02,2020 01:46:23 UTC – Details)
இந்த புத்தகம் பொழுது போக்கிற்கானது அல்ல. இது முழுக்க முழுக்க வியாபாரம் செய்து பொருள் ஈட்ட ஆர்வமாய் இருக்கும் மக்களுக்கானது. முக்கியமாக, ஏற்றுமதி வியாபாரத்தில் சாதிக்க விரும்பும் நம் தமிழ் மக்களுக்கான நூல். இந்த புத்தகத்தில் ஏற்றுமதி வியாபாரம் செய்வது எப்படி என்பதை மிகவும் விளக்கமாக கொடுத்துள்ளேன். கவனமாக மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொண்டு ஏற்றுமதி வியாபாரம் செய்து வாழ உங்களை வாழ்த்துகிறேன்.
How to start export business in India
இந்தியாவில் ஏற்றுமதி வியாபாரம் துவங்குவது எப்படி?: ஏற்றுமதி உரிமம் முதல் ஏற்றுமதி செய்து பணம் வாங்குவது வரை அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய நூல் (Tamil Edition)
There are no reviews yet.