இரசவாதம்: அறிவியலின் மறைந்த பக்கம் – பகுதி 2 (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

இரசவாதம்: அறிவியலின் மறைந்த பக்கம் – பகுதி 2 (Tamil Edition)-eBook
இரசவாதம்: அறிவியலின் மறைந்த பக்கம் – பகுதி 2 (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of Jul 27,2020 08:57:46 UTC – Details)

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஓர் சாதாரண செயல்முறையாக தற்போது விளங்கும், இரசவாததை என் அக்காலத்தில் எதிர்த்தனர்?
ஓர் இரசவாதியை ஏன் சூனியகாரர் உடன் ஒப்பிடுகின்றனர்?
நியூட்டன் ராயல் சொசைட்டின் தலைவராக இருந்த போதும் அவர் இந்த இரசவாததை மேற்கொள்ளவதை இரகசியம் காத்தது ஏன்? அப்படி என்னதான் செய்கிறார்கள் இரசவாதிகள்? அவர்கள் யார்?
இரசவாதம் என்பது எந்த ஒரு மதிப்பு குறைத்த உலோகத்தையும் மதிப்பு மிக்க தங்க உலோகமாக மாற்றுவது. இதன் மூலம் இறவா தன்மை அடைதல் உட்பட பல நோக்கங்களை கொண்டது .
அறிவியலின் மறைந்த பக்கமாக என்று வரை விளங்கும் இரசவாதம் நமக்கு பல கேள்விகளை முன் வைக்கிறது. அதற்கு ஓர் சிறிய விடையாக அமைவது இந்த புத்தகம்.
இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகம் நியூட்டனின் இரசவாத ஆய்வுகளை பற்றியும் பயன்பாட்டு ரீதியான இரசவாதம் பற்றியும், மேலும் கதைகளின் மூலம் அதன் வளர்ச்சியையும் விவரிக்கறது.

********
குறிப்பு: இந்த புத்தகம் இரசவாதம் அறிவியலின் மறைந்த பக்கம் – பகுதி I ன் தொடர்ச்சியாகும். வாசகர்கள் இராசவதம் பற்றிய அடிப்படை விசயங்களை படிக்க விருப்பினால் முதல் பாகத்தை படிக்கவும்.

இரசவாதம்: அறிவியலின் மறைந்த பக்கம் – பகுதி 2 (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “இரசவாதம்: அறிவியலின் மறைந்த பக்கம் – பகுதி 2 (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: