ஈசனுரு: 25 மாகேசுவர வடிவங்கள் வெண்பா (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

60.00

ஈசனுரு: 25 மாகேசுவர வடிவங்கள் வெண்பா (Tamil Edition)
ஈசனுரு: 25 மாகேசுவர வடிவங்கள் வெண்பா (Tamil Edition)

60.00

Description

Price: ₹ 60.00
(as of May 01,2020 06:00:47 UTC – Details)

- 1

கோவிலூர் (சிவகங்கை மாவட்டம்) அருள்மிகு கொற்றவாலீசுவரர் திருக்கோவிலின் தெற்குக் கோபுரத்தின் முன் அமைந்த அழகிய மண்டப விதானத்தில் வட்ட வடிவில் இராசி மண்டலமும் அதனைச் சுற்றி சிவபெருமானின் 25 மாகேசுவர வடிவங்களின் ஓவியமும் வரையப்பெற்றுள்ளன.

அவற்றைக் கண்டு என் நெஞ்சில் ஊறிய இனிய பத்தியின் பயனாய் ஒவ்வொரு மாகேசுவர வடிவையும் ஒரு வெண்பாவினால் பாடித் துதித்தேன். அந்த இருபத்தைந்து வெண்பாக்களும், அம்மாகேசுவர ஓவியங்களின் புகைப்படமும் விளக்கமுந்தான் இச்சிறுநூல். மகா சிவராத்திரியை ஒட்டி இந்நூலை மின்னூலாக வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன். ‘அவனரு ளாலே அவன்தாள் வணங்கி’ இந்நூலை அடியார்கள் திருவடித்தாமரையில் படைக்கிறேன்.

ஓம் நமசிவாய சிவாயநம ஓம்!

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “ஈசனுரு: 25 மாகேசுவர வடிவங்கள் வெண்பா (Tamil Edition)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: