ஒரு யோகியின் தீர்க்க தரிசனங்கள்-2020: what will happen tomorrow (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

60.00

ஒரு யோகியின் தீர்க்க தரிசனங்கள்-2020: what will happen tomorrow (Tamil Edition)-eBook
ஒரு யோகியின் தீர்க்க தரிசனங்கள்-2020: what will happen tomorrow (Tamil Edition)-eBook

60.00

Description

Price: ₹ 60.00
(as of May 09,2020 18:54:16 UTC – Details)

- 1

உலக மானிட சமுகத்திற்கே உரிய ஒரு ஆவல் என்னவென்றால், நாளை என்ன நடக்க போகிறது என்பதை அறிவதே!
இன்றைய ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முக்கியமான பிரச்சினைகளுக்கு மக்கள் உடனடி தீர்வுகளை காண பெரும் குழப்பத்தில் ஆழ்கின்றனர், அந்த குழப்பங்களுக் காண தீர்வுகளை இறையருளால் எனது மொக்ஷலயா யொகியின் தீர்க்கதர்ஷனங்கள் என்ற முகப்பு பக்கத்திலும், சில வலை பதிவுகளிலும் பதிவுசெய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகவடிவில் கொடுத்திருக்கிறேன்.
எப்பொழுது, யாரால், எங்கு, எது, எவ்வளவு, எப்படி, என்ன நடக்க போகிறது என்பதை முன்கூட்டியே கூறுவதே தீர்க்கதர்ஷனங்களாகும். அதன்படி எனது தீர்க்கதர்ஷனங்கள் யாவும் இறையருளால் மிக துல்லியமானவையாக இருக்கின்றன. இது ஒரு பொது நிகழ்தகவுகளாக இருக்காது.
சிவபலத்தால் சவாலாக கூறுகிறேன்; உலகிலுள்ள தீர்க்கதர்சிகளில் யாரேனும் ஒரே நாளில் பத்திற்கும் மேற்பட்ட கணிப்புகளை உலக பொது சமுகவலை பதிவுத்தளங்களில் பதிவிட்டு, அதை மெய்பித்திருந்தால் அவரையே எனது குருவாக ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் வாசகர்களுக்கு தீர்க்கதர்ஷனங்களை பற்றிய விழிப்புணர்வும், யோகத்தின் மீது ஆர்வமும் ஏற்படுமென்பதை நம்புகிறேன்.
இந்தப் புத்தகம் யோகம், ஜோதிடம், ஆன்மீகம் ஆகியவற்றில் உள்ள அற்புதமான சக்திகளை வெளி உலகிற்கு பறைசாற்றுவதற்காக வெளியிடப்பட்டது.ஒரு யோகியின் தீர்க்க தரிசனங்கள்-2020: what will happen tomorrow (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “ஒரு யோகியின் தீர்க்க தரிசனங்கள்-2020: what will happen tomorrow (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: