Description
Price: ₹ 150.00
(as of Jul 28,2020 19:56:25 UTC – Details)
ஒரு சிறு நதியை இவ்வளவு நுட்பமாய்ப் பின் தொடர ஒரு படைப்பு மனத்தால் மட்டுமே முடியும். மூன்று தாலுக்காக்களுக்குள் உற்பத்தியாகி ஓடி கடலுடன் சங்கமிக்கும் ஒரு ஆற்றை முகாந்திரமாய் கொண்டு அப்பிரதேசத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் மிக நுட்பமாக எழுதியுள்ள சுந்தர சண்முகனார் போற்றுதலுக்குரியவர்.
பண்பாட்டின் வெவ்வேறு முகங்களை கல்வெட்டுக்கள் மூலமாகவும் சமய இலக்கியங்கள் மூலமாகவும் அரசுரிமை மாற்றங்கள் மூலமாகவும் வணிகப் பரவல் வழியாகவும் அடிப்படை கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதன் சித்திரங்கள் வழியாகவும் ஆர்வமூட்டக்கூடிய சரளமான மொழியில் எழுதியிருக்கிறார் சுந்தர சண்முகனார்.
– பிரபு மயிலாடுதுறை
There are no reviews yet.