கொடூரன் / koduran: நாவல் / novel (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

50.00

கொடூரன் / koduran: நாவல் / novel (Tamil Edition)-eBook
கொடூரன் / koduran: நாவல் / novel (Tamil Edition)-eBook

50.00

Description

Price: ₹ 50.00
(as of May 02,2020 23:57:02 UTC – Details)

ஒரு இளம் மருத்துவரான சுரையா ஜாஸ்மின் நள்ளிரவில் தனது அப்பார்ட்மெண்டில் இருந்து மர்மமான முறையில் கடத்தப்படுகிறாள். பின்பு இரண்டு நாட்கள் கழித்து அந்த வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஐயப்பன் சுரையாவின் வீட்டிற்குச் செல்கிறார். தடையமே கிடைக்காத அந்த கேசில் தனது பெரியப்பா உதவியுடன் செய்த புலன் விசாரணையில் அவர்கள் ஒரு பெரும் உண்மையை கண்டுபிடிக்கிறார்கள்.

அதே சமயம் சுரையா தன்னை யார் கடத்தியுள்ளார்கள் என்பதை அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறாள். இறுதியில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் அவளை கண்டுபிடித்தாரா மற்றும் சுரையா அங்கிருந்து உயிருடன் தப்பித்தாளா மற்றும் இதற்கெல்லாம் யார் காரணம் என்று பக்கத்திற்கு பக்கம் பரபரப்புடன் மற்றும் சில எதிர்ப்பார்க்காத திருப்பங்களுடன் எழுதப்பட்டுள்ளதே இந்த கொடூரன் எனும் நாவல்.கொடூரன் / koduran: நாவல் / novel (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “கொடூரன் / koduran: நாவல் / novel (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: