ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் கதை: Story of Flipkart in Tamil (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் கதை: Story of Flipkart in Tamil (Tamil Edition)-eBook
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் கதை: Story of Flipkart in Tamil (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of May 02,2020 11:41:25 UTC – Details)

2008-ம் ஆண்டு வெறும் 4 இலட்சம் ரூபாய் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ப்ளிப்கார்ட். இப்பொழுது 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

துடிப்பான இளைஞர்களான பின்னி பன்சால் (Binny Bansal) மற்றும் சச்சின் பன்சால் (Sachin Bansal) ஆகிய இருவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் 2007ம் ஆண்டு வரை பணியாற்றிய ஊழியர்கள். அவர்கள் இருவரும் டெல்லி ஐஐடியில் (IIT, Delhi) படித்தவர்கள். இருவரும் சிறந்த கல்லூரி நண்பர்கள். ஆன்லைன் வர்த்தகத்தின் நடைமுறைகளை மிக நன்றாக அறிந்து கொண்டிருந்த அவர்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்து வெளியேறினர். இவர்கள் இருவரும் இணைந்து சாதாரண அளவில் சிறிதாக பிளிப்கார்ட் நிறுவனத்தை பெங்களூருவில் 2008-ம் ஆண்டு உருவாக்கினர்.

ப்ளிப்கார்ட் நிறுவனம் வளர்ந்த கதை இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.



ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் கதை: Story of Flipkart in Tamil (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் கதை: Story of Flipkart in Tamil (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: