மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி – 4 (Tamil Edition)-eBook

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

49.00

மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி – 4 (Tamil Edition)-eBook
மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி – 4 (Tamil Edition)-eBook

49.00

Description

Price: ₹ 49.00
(as of May 03,2020 14:37:23 UTC – Details)

இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், ‘ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக் கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடராசப்ப கவிராயரின் ஒரு கவிதை வரி. மொழியழகும், கவிராயரின் மனவுலகும் அதியற்புதமாக ஒன்றி லயப்பட்டிருக்கிற அந்த அனுபவத்தை அனுபவித்துதான் உணரமுடியும்.



மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி – 4 (Tamil Edition)

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி – 4 (Tamil Edition)-eBook”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: