வண்ணமலை இரகசியம்: vannamalai ragasiyam (Tamil Edition)

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add your review

99.00

வண்ணமலை இரகசியம்: vannamalai ragasiyam (Tamil Edition)
வண்ணமலை இரகசியம்: vannamalai ragasiyam (Tamil Edition)

99.00

Description

Price: ₹ 99.00
(as of May 01,2020 05:22:21 UTC – Details)

- 1

துறவறம் ஏற்காத துறவி அவன் . அவனின் தவம் பூங்குழலி – இவன் வண்ணமலையின் காவலன்

அடைவோர்க்கினியன் _ பெயரை மட்டுமே கேட்டு வளர்ந்து இருக்கின்றாள், அவனை காண துடித்து இருக்கின்றாள் , ஆனால் இன்று , அவனை காணாது இருப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். காரணம் செம்பியன் .

தனது தேசம் , தனது மக்கள், தந்தையின் வாக்கு , தந்தைக்கு அவள் அளித்த வாக்கு, இவை அனைத்தையும் ஒருத்தனுக்காக தகர்த்தெறிவாளா பூங்குழலி?

தனது வஞ்சம் தீர எத்தனை உயிர் வேண்டுமானாலும் குடிக்கும் அரக்கன் பாகம்பெண்கொண்டான் . இவனோடு சேர்ந்து இரத்தினசபாபதி பதவி ஆசையும் நிறைவேறுமா?

வண்ணமாலையில் வாழும் இம்மக்களின் துயர நிலைக்கு காரணம் யாரோ? ஒளிந்து வாழவில்லை பழிதீர்க்க நெடுங்காலம் தவம் புரியும் இவர்கள் காத்துவரும் ரகசியம் என்னவோ? வாருங்கள் வண்ணமலைக்கு.

Reviews (0)

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “வண்ணமலை இரகசியம்: vannamalai ragasiyam (Tamil Edition)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
தமிழ் DNA
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: