Description
Price: ₹ 49.00
(as of May 01,2020 05:31:11 UTC – Details)
டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸின் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு தனித்துவம் மாறாமல் எடுத்து தர வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் நோக்கமாகும். ஷெர்லக் ஹோம்ஸின் துப்பறியும் திறனும், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறாக திகழ்ந்தது என்பதையும், வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இந்தப் புத்தகம் பெருமை கொள்கிறது. “தி அட்வன்சர்ஸ் ஆப் ஷெர்லக் ஹோம்ஸ்” (The Adventures of Sherlock Holmes) புத்தகத்தின் 10, 11 மற்றும் 12 ஆம் கதைகளை இந்த புத்தகத்தில் படிக்கலாம்.
There are no reviews yet.