ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 9
- 100% aathichudi 108 with tamil meaning pdf

49.00 0.00

 • ஆத்திசூடி PDF (PC | TAB)
 • ஆத்திசூடி Mobi (Kindle Reader | Amazon Kindle app)
 • ஆத்திசூடி Epub (iPhone & Android Phones )

Only Registered user users can download Free eBooks

Login / Sign up

ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle
ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle

49.00 0.00

Description

ஆத்திசூடி 109 – ஔவையார்

ஆத்திசூடி

ஆத்திச்சூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி.

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திச் சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

ஆசிரியர்: ஔவையார்
பாடல்கள்: 109
இலக்கணம்: காப்புச் செய்யுள்

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

உயிர் வருக்கம்

1.அறம் செய விரும்பு

அறம் – ( விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல்- நல்ல செயல்களை செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச்  செய்யாமல் இருப்பது )

தருமம் செய்ய நீ விரும்புவாயாக

நல்ல செயல்களைச்  செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

2. ஆறுவது சினம்

ஆறுவது- தவிர்க்க வேண்டியது,

சினம் – கோபம்.

கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.

3. இயல்வது கரவேல்

இயல்வது – நம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு

கரவேல் –  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( “கரவல்” கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

……

aathichudi 108 with tamil meaning pdf

ஆத்திசூடி Free Download PDF (PC | TAB)

ஆத்திசூடி Free Download Mobi (Kindle Reader | Amazon Kindle app)

ஆத்திசூடி Free Download Epub (iPhone & Android Phones )

ஆத்திசூடி படிக்க >>>

பாரதியின்  புதிய ஆத்திசூடி 

தேடல் தொடர்பான வார்த்தைகள்:

aathichudi 108 with tamil meaning pdf, aathichudi 108 pdf, aathichudi pdf, aathichudi in tamil pdf, aathichudi with meaning in tamil pdf, puthiya aathichudi in tamil pdf free download, puthiya aathichudi pdf download

 

Reviews (3)

3 reviews for ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle

4.0 out of 5
2
0
0
1
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
 1. Avatar

  senthil

  miga chirappu

  Helpful(0) Unhelpful(0)You have already voted this
 2. Avatar

  மணிமேகலை

  Review for ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle
  ★ ★ ★ ★ ★

  Helpful(0) Unhelpful(0)You have already voted this
 3. Avatar

  Janu

  Review for ஆத்திசூடி | eBook, Pdf, Mobi, Kindle
  ★ ★ ★ ★ ★

  Helpful(0) Unhelpful(0)You have already voted this

  Add a review

  உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

  error: Content is protected !!
  தமிழ் DNA
  Logo
  Register New Account
  Reset Password
  %d bloggers like this: