
Nenjukullae Nee Olithintiruthai: நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய் (Tamil Edition)-eBook
₹165.00
Description
Price: ₹ 165.00
(as of May 02,2020 05:33:34 UTC – Details)
ஆயா வடை சுட்ட கதையில் இருந்து முல்லா கதை வரை கேட்டு, படித்து, சிரித்து, வளர்ந்த நான் எழுதுகிறேன்.
எனது சிறு வயது கிறுக்கல்களை, விளம்பரபடுத்திய எனது முதல் விளம்பர தூதர் என் தாயாலும்.கிறுக்கல் காயிதங்களை குப்பையாக்காமல், கையெழுத்து புத்தகஙகளாக பொத்தி பாதுகாத்த என் தந்தையாலும் இதோ, இன்று உங்கள் முன் நான் என் முதல் கதையுடன், தயக்கங்களை தாண்டி நிற்கிறேன்.
Nenjukullae Nee Olithintiruthai: நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய் (Tamil Edition)
There are no reviews yet.