ஸ்ரீகலா நாவல்கள் pdf free download

40+ Srikala Tamil Novels (ஸ்ரீகலா நாவல்கள்)

29529 0

40+ Srikala Tamil Novels eBook Links

Here is the List of Srikala Tamil Novels in eBook format, Also You can Download Srikala Tamil Novels from amazon with this given Download Links. ஸ்ரீகலா நாவல்கள் இப்போதயை தமிழ் நாவல் பிரியர்களிடையே மிகவும் விருப்பமானது ஆகும். பெரும்பாலும் இவருடைய நாவல்கள் காதலை மையமாக கொண்டு எழுதப்படுகின்றது. 40 க்கும் அதிகமான ஸ்ரீகலா நாவல்கள் மின்புத்தக இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகலா நாவல்கள் Pdf Free Download

[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil Novels AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | (Kids Stories, Novels & …) Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]

ஸ்ரீகலா நாவல்கள் பெயர்கள் (Srikala Tamil Novels List) :
1) என்னை மறந்ததேன் என்னுயிரே (சுபம் பதிப்பகம்)2) உயிர் உருகும் ஓசை (சுபம் பதிப்பகம்)
3) விழியில் விழுந்து இதயம் நுழைந்து (சுபம் பதிப்பகம்)
4) பெண்ணே நீ முள்ளா? மலரா? (சுபம் பதிப்பகம்)
5) கணங்கள் கனமாய் கரைவதேனோ (சுபம் பதிப்பகம்)
6) ஊனாகி உயிராகி காதலாகி (சுபம் பதிப்பகம்)
7) கானலே காட்சிப்பிழையாய் காதல் (சுபம் பதிப்பகம்)
8) மாசிலா நேசம் (அருண் பதிப்பகம்)
9) வா நாளை நாமாக (அருண் பதிப்பகம்)
10) என்னில் உறையும் உயிர் நீ (சுபம் பதிப்பகம்)
11) இணையுமோ இருதயம் (அருண் பதிப்பகம்)
12) அன்புடை நெஞ்சம் (அருண் பதிப்பகம்)
13) விழிநீர் தாங்காயோ (அருண் பதிப்பகம்)
14) மன்னிக்க வேண்டுகிறேன் (அருண் பதிப்பகம்)
15) நீயின்றி நானேதடி (அருண் பதிப்பகம்)
16) நீயா? நானா? (அருண் பதிப்பகம்)
17) கள்ளிப்பூ காதல் (அருண் பதிப்பகம்)
18) வீழ்கிறேன் உனது விழியில் (அருண் பதிப்பகம்)
19) உன்னை கண்டேன் காதல் கொண்டேன் (அருண் பதிப்பகம்)
20) மெழுகுப்பாவை இவளோ (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
21) சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய் (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
22) மித்ரசஹி (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
23) தித்திக்கும் எதிரி (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
24) பெண்சகி (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
25) கனவில் நனவாய் நீ (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
26) உயிரோடு சதிராடும் உயிரே (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
27) உறையாதோ உயிர்க்காதல் கணங்கள் (அருண் பதிப்பகம்)
28) விழி எழுதா மொழி (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
29) நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
30) வனமலர் வாசம் (அருண் பதிப்பகம்)
31) வான் தேடா மதி (அருண் பதிப்பகம்)
32) காணும் யாவிலும் நீயே (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
33) கலையாதே! என் கனவே!!! (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
34) மாயமோ! மதுரமோ! என் மதுரா!!! (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
35) என் காதல் பிழை நீ!!! (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
36) இம்மையும் நீயே! மறுமையும் நீயே! (எஸ்எம்எஸ் பதிப்பகம்)
37) வெம்மை தீர வாராயோ!!! (எஸ்எம்எஸ் பதிப்பகம்)https://thamizhdna.org/muthulakshmi-raghavan-novels-pdf-free-download/

ஸ்ரீகலா நாவல்கள் PDF & eBook

40+ ஸ்ரீகலா நாவல்கள் Buy Links அமேசான் தளத்தில் இருந்து.

நெஞ்சம் தாம் கலந்தனவே!!!: srikala novels

1. நெஞ்சம் தாம் கலந்தனவே!!!: NENJAM THAAM KALANTHANAVE!

 • (Kindle Edition) 1 Dec, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 49.00

என்னிலுறையும் உயிர் நீ : ENNILURAIYUM UYIR NEE

2. என்னிலுறையும் உயிர் நீ : ENNILURAIYUM UYIR NEE

 • (Kindle Edition) 29 Aug, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 220.00
 • Buy Now
யாருமில்லாத அநாதையாய் தனிமை தீயில் தவமிருந்த ஆரனை… நல்வரமாய் வந்து அரவணைத்த மயூரியின் அன்பு அவனைப் பண்பட்ட மனிதனாய் மாற்றிவிட்டது. வறண்டிருந்த அவன் வாழ்க்கை வண்ணமயமாய் மாறியதற்குக் காரணம் அவளன்றி வேறு யார்…! என்றுமே அவனில் உறையும் உயிர் அவள் மட்டும் தான்…!!!

கணங்கள் கனமாய் கரைவதேனோ - Srikala Tamil Novels

3. கணங்கள் கனமாய் கரைவதேனோ : KANANGAL KANAMAI KARAIVATHENO

 • (Kindle Edition) 29 Aug, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 150.00
 • Buy Now

இணையுமோ இருதயம் : INAIYUMO IRUTHAYAM

4. இணையுமோ இருதயம் : INAIYUMO IRUTHAYAM

 • (Kindle Edition) 29 Aug, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 350.00
 • Buy Now

வா! நாளை நாமாக!!!: srikala novels

5. வா! நாளை நாமாக!!!: VAA! NAALAI NAAMAGA!!!

 • (Kindle Edition) 29 Aug, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 210.00
 • Buy Now

உயிரோடு சதிராடும் உயிரே - Srikala Tamil Novels

6. உயிரோடு சதிராடும் உயிரே : UYIRODU SATHIRADUM UYIRE

 • (Kindle Edition) 29 Aug, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 300.00
 • Buy Now

சத்யமூர்த்தி விவசாயி… பத்மவர்ஷினி தொழிலதிபர்… இருவருக்குள் ஏற்படும் காதல் மனதால் பின்னி பிணைந்தாலும் படிப்பு, அந்தஸ்து, பணம், அழகு இவற்றால் பிளந்து நிற்கிறது. இவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே இந்தக் கதை.


உயிரென வா! உயிர் காத்திருக்கிறேன்!!!: UYIRENA VAA! UYIR KAATHIRUKIREN!!!

7. உயிரென வா! உயிர் காத்திருக்கிறேன்!!!: UYIRENA VAA! UYIR KAATHIRUKIREN!!!

 • (Kindle Edition) 1 Dec, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 50.00
 • Buy Now

உன்னைக் கண்டேன்! காதல் கொண்டேன்!: UNNAI KANDEN! KADHAL KONDEN!

8. உன்னைக் கண்டேன்! காதல் கொண்டேன்!: UNNAI KANDEN! KADHAL KONDEN!

 • (Kindle Edition) 1 Dec, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 240.00
 • Buy Now

“தாத்தா…” மைக்கேல் தனது பிஞ்சு கரங்களால் பெருமாள்சாமியை எழுப்பினான்…


விழிநீர் தாங்காயோ!!!: ஸ்ரீகலா நாவல்கள்

9. விழிநீர் தாங்காயோ!!!: VIZHINEER THANGAYO!!!

 • (Kindle Edition) 1 Dec, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 240.00
 • Buy Now

 


Srikala Tamil Novels - VANAMALAR VASAM

10. வனமலர் வாசம் : VANAMALAR VASAM

 • (Kindle Edition) 1 Dec, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 400.00
 • Buy Now
அன்று சட்டமன்றக் கூட்டத்திற்கு முத்துபேச்சி கிளம்பி கொண்டிருந்தாள்… எப்போதும் போல் கார் வரை வந்து அவளை வழியனுப்பி வைத்தான் விஜய்…

தித்திக்கும் எதிரி : THITHTHIKUM ETHIRI

11. தித்திக்கும் எதிரி : THITHTHIKUM ETHIRI

 • (Tamil Edition) 31 Jul, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 250.00
 • Buy Now

என் காதல் பிழை நீ : EN KADHAL PIZHAI NEE 2

12. என் காதல் பிழை நீ : EN KADHAL PIZHAI NEE 2

 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 500.00
 • Buy Now

உயிர் உருகும் ஓசை : UYIR URUGUM OSAI

13. உயிர் உருகும் ஓசை : UYIR URUGUM OSAI

 • (Kindle Edition) 31 Jul, 2019
 • Srikala Tamil Novels
 • ₹ 130.00
 • Buy Now
எனது பெயர் ஶ்ரீகலா… இல்லத்தரசி. பொழுதுபோக்கிற்காக எழுத வந்தது. இப்போது எழுத்து உயிர்மூச்சாகி விட்டது. இதுவரை 38 நெடுநாவல்களும், 6 குறுநாவல்களும் எழுதி உள்ளேன். சொந்த தளம் மற்றும் சொந்த பதிப்பகம் வைத்துள்ளேன். என்னுடைய கதைகளில் காதல், குடும்பம், உறவு சிக்கல்கள், உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், மனித உணர்வுகளை அவர்களின் நிலையில் இருந்து படம் பிடித்துக் காட்டுவது மற்றும் சமூகக் குற்றங்களைச் சுவைபட எழுதுவது, அதற்கான நீதி இவை எல்லாம் கலந்து இருக்கும். கதைகளில் மட்டும் சமூகச் சிந்தனை எழுதுவது அல்லாது உண்மையிலும் சமூகத் தொண்டு ஆற்ற வேண்டும் என்பது ஆவா… அதை எஸ்எம்எஸ் குழுமம் மூலம் செய்து வருகிறேன்… நன்றி 🙂

என்னை மறந்ததேன் என்னுயிரே : ENNAI MARANTHATHEN ENNUYIRE - Srikala Tamil Novels

14. என்னை மறந்ததேன் என்னுயிரே : ENNAI MARANTHATHEN ENNUYIRE

 • (Kindle Edition) 31 Jul, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 130.00
 • Buy Now

விழியில் விழுந்து இதயம் நுழைந்து - ஸ்ரீகலா நாவல்கள்

15. விழியில் விழுந்து இதயம் நுழைந்து: VIZHIYIL VIZHUNTHU ITHAYAM NUZHAINTHU

 • (Kindle Edition) 31 Jul, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 130.00
 • Buy Now

கண்ணா வருவானோ! : KANNA VARUVANO - Srikala Tamil Novels

16. கண்ணா வருவானோ! : KANNA VARUVANO!

 • (Tamil Edition) 4 Apr, 2020
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 49.00
 • Buy Now

கனவில் நனவாய் நீ : KANAVIL NANVAAI NEE

17. கனவில் நனவாய் நீ : KANAVIL NANVAAI NEE – Srikala Tamil Novels

 • (Kindle Edition) 30 Jun, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 700.00
 • Buy Now

மெழுகுப்பாவை இவளோ: MEZHUGUPPAAVAI IVALO - Srikala Tamil Novels

18. மெழுகுப்பாவை இவளோ: MEZHUGUPPAAVAI IVALO

 • (Tamil Edition) 28 Jun, 2019
 • Srikala Tamil Novels
 • ₹ 740.00
 • Buy Now

 


காணும் யாவிலும் நீயே : KAANUM YAAVILUM NEEYEE

19. காணும் யாவிலும் நீயே : KAANUM YAAVILUM NEEYEE

 • (Kindle Edition) 30 Jun, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 500.00
 • Buy Now
சம்யுக்தா காணும் யாவிலும் காதல் கணவனவனின் பிம்பமே…!!!

பெண் சகி : PEN SAGI - ஸ்ரீகலா நாவல்கள்

20. பெண் சகி : PEN SAGI

 • (Tamil Edition) 31 Jul, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 180.00
 • Buy Now
தமிழ் குடும்ப மற்றும் காதல் கதை

அன்புடை நெஞ்சம் : ANBUDAI NENJAM - Srikala Tamil Novels

21. அன்புடை நெஞ்சம் : ANBUDAI NENJAM

 • (Tamil Edition) 29 Oct, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 220.00
 • Buy Now
“அம்மு அலையில் விளையாடலாமா…” என்று கேட்க…

மித்ரசஹி: MITHRASAHI

22. மித்ரசஹி: MITHRASAHI

 • (Tamil Edition) 28 Jun, 2019
 • by ஶ்ரீகலா SRIKALA
 • ₹ 370.00
 • Buy Now

வீழ்கிறேன் உனது விழியில் : VEEZHKIREN UNATHU VIZHIYIL - Srikala Tamil Novels

23. வீழ்கிறேன் உனது விழியில் : VEEZHKIREN UNATHU VIZHIYIL

 • (Tamil Edition) 27 Sep, 2019
 • Srikala Tamil Novels
 • ₹ 220.00
 • Buy Now
சிறிது தூரம் ஓடிய மதுவந்தி மூச்சு வாங்க ஓரிடத்தில் நின்றதும் மித்ரேஷ் அவள் அருகில் வந்தவன்,
KALLIPPOO KADHAL : கள்ளிப்பூ காதல் - Srikala Tamil Novels

24. KALLIPPOO KADHAL : கள்ளிப்பூ காதல் – Srikala Tamil Novels

 • (Tamil Edition) 27 Sep, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 360.00
 • Buy Now
“இல்லை நீ பொய் சொல்ற… மாத்தி மாத்தி பொய் பேசும் நீ ஒரு நடிகன்… எனக்குச் சத்தியம் பண்ணி கொடு…” இரத்தம் தோய்ந்த கையை அவன் முன் நீட்டியவளை கண்டு அவனது இதயம் இரண்டாகப் பிளந்தது போல் வலித்தது…

நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் - Srikala Tamil Novels

25. நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 2: NI(zhal)JAM UYIR KO(l)L – PART 2

 • (Tamil Edition) 29 Oct, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 290.00
 • Buy Now
மனைவி கூறியதும் அவனுக்கு விசயம் புரிந்து போனது… போன மாதம் பெரிய பெண்ணாகிய தனது மூத்தமகளுக்கு என்ன தேவையென்று…

 


வான் தேடா மதி - 2 : VAAN THEDA MATHI - 2

26. வான் தேடா மதி – 2 : VAAN THEDA MATHI – 2

 • (Tamil Edition) 2 Jan, 2020
 • Srikala Tamil Novels
 • ₹ 99.00
 • Buy Now

மாசிலா நேசம்: MASILA NESAM

27. மாசிலா நேசம்: MASILA NESAM – Srikala Tamil Novels

 • (Tamil Edition) 31 Jul, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 140.00
 • Buy Now

 


சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்: SAPTHAMILLAA SWARANGAL INNISAIYAAI

28. சப்தமில்லா ஸ்வரங்கள் இன்னிசையாய்: SAPTHAMILLAA SWARANGAL INNISAIYAAI

 • (Tamil Edition) 28 Jun, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 500.00
 • Buy Now

Srikala Tamil Novels : MANNIKKA VENDUKIREN

29. மன்னிக்க வேண்டுகிறேன் : MANNIKKA VENDUKIREN

 • (Tamil Edition) 29 Oct, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 220.00
 • Buy Now
“மித்து நான் தான் சொன்னேனே. என்னால், குடும்ப வாழ்வு என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியல. இதில் குழந்தை எப்படி?”

nijam uyir kol srikala novel : Srikala Tamil Novels

30. நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் – பாகம் 1 : Nijam Uyir Kol Srikala novel 1

 • (Tamil Edition) 29 Oct, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 290.00
 • Buy Now
“நான் சாகும் போது தான் இது உன் கழுத்தில் இருந்து இறங்கணும்ன்னு நினைச்சேன்… ஆனா நான் இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு… அதுக்கு அப்புறம் இது உனக்குத் தேவைப்படாது… அதனால் இதை இப்பவே கழட்டுவது தான் முறை… தீரன் தான் உனக்குச் சரியான சாய்ஸ்… நீ சொன்னது போல் உன் பவன் அத்தான் உனக்கே தான்…” என்று புன்னகையுடன் கூறியவன்,

நீயின்றி நானேதடி : NEEYINDRI NAANETHADI

31. நீயின்றி நானேதடி : NEEYINDRI NAANETHADI

 • (Tamil Edition) 29 Aug, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 210.00
 • Buy Now

 


நீயா? நானா? : NEEYAA? NAANAA?

32. நீயா? நானா? : NEEYAA? NAANAA? – Srikala Tamil Novels

 • (Tamil Edition) 27 Sep, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 220.00
 • Buy Now

 


வான் தேடா மதி - 1 : VAAN THEDA MATHI - Srikala Tamil Novels

33. வான் தேடா மதி – 1 : VAAN THEDA MATHI – 1

 • (Tamil Edition) 2 Jan, 2020
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 280.00
 • Buy Now

 


நல்லதோர் வீணை செய்தே: NALLATHOR VEENAI SEITHE

34. நல்லதோர் வீணை செய்தே: NALLATHOR VEENAI SEITHE

 • (Tamil Edition) 13 Sep, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 50.00
 • Buy Now

 


srikala completed tamil novels: En Nenjam Neethaane

35. என் நெஞ்சம் நீதானே: En Nenjam Neethaane

 • (Tamil Edition) 30 May, 2020
 • Srikala Tamil Novels
 • ₹ 50.00
 • Buy Now

 

மாயமோ! மதுரமோ! என் மதுரா!!!: srikala tamil novel

36. மாயமோ! மதுரமோ! என் மதுரா!!!: MAYAMO! MATHURAMO! EN MATHURAA!! 

Mayamo Madhuramo Srikala Novel

 • (Tamil Edition) 4 Apr, 2020
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 230.00
 • Buy Now

 


விழி எழுதா மொழி : VIZHI YEZHUTHA MOZHI

37. விழி எழுதா மொழி : VIZHI YEZHUTHA MOZHI -Srikala Tamil Novels

 • (Tamil Edition) 27 Sep, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 250.00
 • Buy Now

ஊனாகி... உயிராகி...காதலாகி... : ஸ்ரீகலா நாவல்கள்

38. ஊனாகி… உயிராகி…காதலாகி… : OONAGI… UYIRAGI… KADHALAGI…

 • (Tamil Edition) 27 Sep, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 150.00
 • Buy Now

 


பெண்ணே! நீ முள்ளா? மலரா? : PENNE! NEE MULLLAA? MALARAA?

39. பெண்ணே! நீ முள்ளா? மலரா? : PENNE! NEE MULLLAA? MALARAA?

 • (Tamil Edition) 28 Sep, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 110.00
 • Buy Now

 


மாயமான்: MAAYAMAAN

40. மாயமான்: MAAYAMAAN

 • (Tamil Edition) 2 Jan, 2020
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 50.00
 • Buy Now

கானலே! காட்சிப்பிழையாய் காதல்...!!! : KAANALE! KAATCHIPPIZHAIYAAI KADHAL...!!!

41. கானலே! காட்சிப்பிழையாய் காதல்…!!! : KAANALE! KAATCHIPPIZHAIYAAI KADHAL…!!!

 • (Tamil Edition) 28 Sep, 2019
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 150.00
 • Buy Now

 


இம்மையும் நீயே! மறுமையும் நீயே!: IMMAIYUM NEEYE! MARUMAIYUM NEEYE!

42. இம்மையும் நீயே! மறுமையும் நீயே!: IMMAIYUM NEEYE! MARUMAIYUM NEEYE!

 • (Tamil Edition) 4 Apr, 2020
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 350.00
 • Buy Now

 


வெம்மை தீர வாராயோ!!!: VEMMAI THEERA VAARAYO

43. வெம்மை தீர வாராயோ!!!: VEMMAI THEERA VAARAYO

 • (Tamil Edition) 4 Apr, 2020
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 240.00
 • Buy Now

 


கலையாதே! என் கனவே!!!: ஸ்ரீகலா நாவல்கள்

44. கலையாதே! என் கனவே!!!: KALAIYATHE! EN KANAVE!!!

 • (Tamil Edition) 4 Apr, 2020
 • by ஸ்ரீகலா SRIKALA
 • ₹ 380.00
 • Buy Now

[wpsm_promobox background=”#f8f8f8″ button_link=”https://play.google.com/store/apps/details?id=com.rejiya.tamil.audiobooks” button_text=”Click Here” title=”Tamil Novels AudioBooks By Rejiya” description=”தமிழ் ஒலிப்புத்தகம் – ரெஜியா | (Kids Stories, Novels & …) Download Free Tamil AudioBooks App From Android Play Store” ]

Related Post

முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download

முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் Free download

Posted by - செப்டம்பர் 27, 2020 0
முத்துலட்சுமி ராகவன் (Muthulakshmi Raghavan) இவர் தமிழகத்தில் உள்ள மதுரையில் பிறந்தார். இவர் 100- க்கும் அதிகமான தமிழ் நாவல்களை எழுதியுள்ளார். அதில் 40-க்கும் மேற்பட்ட நாவல்கள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன