அலிபாபா கதைகள்

அலிபாபா கதைகள்

அலிபாபா.pdf

அலுப்போ சலிப்போ இல்லாமல் படிக்கவும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்றது அலிபாபா கதைகள் . கதையை ஒருமுறை படித்தவுடன், நமக்கு அந்த விறகுவெட்டியிடம் அன்பு ஏற்பட்டு விடுகின்றது; அவனுடைய எதிரிகள் நம் எதிரிகளாக ஆகிவிடுகின்றனர். அவனை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் மார்கியானா என்னும் வேலைக்காரி உண்மையிலேயே உலகில் ஒரு பெண்ணாக உயிருடன் இருந்தால், அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலுண்டாகின்றது.

இந்தக் கதை ‘ஆயிரத்தோர் இரவுகள்’ என்று சொல்லப்பெறும் கதைகளோடு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பெற்றுள்ள கதைகளுள் ஒன்று. இது தமிழிலும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

உள்ளே ..

  1. விறகுவெட்டியும் நிதிக்குவியலும்
  2. பொறாமையால் விளைந்த கேடு
  3. திருடர்களின் சூழ்ச்சிகள்
  4. மார்கியானாவின் மதிநுட்பம்
  5. விருந்து, நடனம், மரணம்!
  • பிரபலமானவை
  • புதியவை
0
5
விருந்து, நடனம், மரணம்!

5 விருந்து, நடனம், மரணம்! 5 விருந்து, நடனம், மரணம்! அலிபாபாவுக்கு மனத்தில் நிம்மதியில்லை. திருடர் தலைவனும், இரண்டு திருடர்களும் உயிரோடு இருந்தால், தனக்கு ...

0
4-மார்கியானாவின் மதிநுட்பம்

மார்கியானாவின் மதிநுட்பம் - அலிபாபா கதைகள்   திருடர் தலைவன் மேற்கொண்டு சாதாரண ஆள்களை அனுப்பி ஏமாறக்கூடாது என்று கருதி, தானே நகருக்குள் சென்று, ...

0
3-திருடர்களின் சூழ்ச்சிகள்

திருடர்களின் சூழ்ச்சி - அலிபாபா கதைகள்  வனத்திலே திருடர்கள் தங்கள் வழக்கம் போல் ஒரு நாள் குகைக்குள்ளே சென்றிருக்கையில், அங்கே இவர்கள் மாட்டி வைத்திருந்த ...

0
2 

பொறாமையால் விளைந்த கேடு

2 பொறாமையால் விளைந்த கேடு 2 பொறாமையால் விளைந்த கேடு அடுத்த நாள் காலையில் காஸிம் பத்துக் கோவேறு கழுதைகளை ஒட்டிக்கொண்டு வனத்திற்குச் சென்றான். அங்கே, ...

0
1 விறகுவெட்டியும் நிதிக்குவியலும்

1 விறகுவெட்டியும் நிதிக்குவியலும் 1 விறகுவெட்டியும் நிதிக்குவியலும் பற்பல ஆண்டுகளுக்கு முன்னால், பாரசிக நாட்டிலே, ஒரு நகரில் இரு சகோதரர்கள் வாழ்ந்து ...

Show next

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password