- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511 (IPC Section 511 in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511 (IPC Section 511 in Tamil) விளக்கம் இந்தச்சட்டத் தொகுப்பின்படி, ஆயுள் தண்டனை பெறத்தக்க அல்லது சிறைத் தண்டனை பெறத்தக்க குற்றத்தைப் புரிவதற்கு அல்லது குற்றம் செய்வதற்கான ஏற்பாட்டுக்கு முயற்சி செய்தாலும் அத்தகைய முயற்சியின் விளைவாக அந்தக் குற்றம் புரிவதற்கான எந்த செயலை புரிந்தாலும் அத்தகைய குற்ற முயற்சிக்கு இந்த சட்டத் தொகுப்பில் உரிய தண்டனை ஏதும் குறிப்பிடப்படவில்லையெனில், குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் அதில் பாதியையும் அல்லது

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506 in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506 in Tamil) விளக்கம் குற்றம் கருதி மிரட்டல்- என்ற குற்றத்தைப் புரிவருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அத்தகைய மிரட்டல், உயிர் போக்கும் குற்றம் புரியப்படும் அல்லது கொடுங்காயம் உண்டாக்கப்படும் அல்லது தீயிட்டுச் சொத்து அழிக்கப்படும் அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை பெறத்தக்க குற்றம் புரியப்படும் என்று மிரட்டுவதற்காக இருப்பின், அந்த நபருக்கு 7 ஆண்டுகள்

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 503 (IPC Section 503 in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 503 (IPC Section 503 in Tamil) ஐபிசி பிரிவு 503 – மிரட்டல், அவமதித்தல் ஆகிய குற்றங்கள் இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A in Tamil) விளக்கம் ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். விளக்கம்: இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்; 1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக்

- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489B (IPC Section 489B in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489B (IPC Section 489B in Tamil) விளக்கம் பொய்யாகப் புனையப்பட்ட அல்லது போலியாக்கப்பட்ட ரூபாய் நோட்டை அல்லது வாங்கினோட்டை அதன் தன்மையை உணர்ந்திருக்கும் யாரேனும் அதனை விற்பதும், வாங்குவது, பெறுவதும் அல்லது அவற்றைச் செலவாணி செய்வதும் அவற்றை நல்ல நோட்டுக்களைப் போல் பயன்படுத்துவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள்வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

- 13

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489A (IPC Section 489A in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489A (IPC Section 489A in Tamil) விளக்கம் ரூபாய்நோட்டுகளை அல்லது வாங்கிநோட்டுகளைப் போலியாகத் தயாரித்தாலும் அல்லது அவற்றைப் போலியாக்குவதற்கான வேலையில் எந்த ஒரு பிரிவையும் தெரிந்து செய்தாலும் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். விளக்கம்: இந்த பிரிவிலும் 489 B, 489 C, 489 E ஆகிய பிரிவுகளிலும் வாங்கி நோட்டு என்று சொல்லப்படுவது அதை வைத்திருப்பவர்,

- 15

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 471 (IPC Section 471 in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 471 (IPC Section 471 in Tamil) ஐபிசி பிரிவு 471 – பொய்யாகப் புனையப்பட்ட உண்மையானதாக உபயோகம் செய்தல் இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

- 17

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 468 (IPC Section 468 in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 468 (IPC Section 468 in Tamil) விளக்கம் பொய்யாக ஓர் ஆவணத்தைப் புனைவதன்மூலம் பிறரை வஞ்சிப்பதற்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய பொய்யாவணம் புனைவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடனும் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

- 19

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 454 (IPC Section 454 in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 454 (IPC Section 454 in Tamil) விளக்கம் தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிவதற்காக ஒளிந்து வீடு புகும் அல்லது வலிந்து வீடு புகும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். செய்யநினைத்த குற்றம் திருட்டாக இருப்பின், அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

- 21

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447 (IPC Section 447 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447 (IPC Section 447 in Tamil) விளக்கம் அத்து மீறி நுழையும் குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

- 35

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 435 (IPC Section 435 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 435 (IPC Section 435 in Tamil) விளக்கம் தீயிட்டு அல்லது வெடி மருந்துப் பொருட்களால், நூறு ரூபாய் அல்லது அதற்கு மேலும் மதிப்புள்ள ஒரு சொத்தை அல்லது பத்து ரூபாய் அல்லது அதற்கும் மேலும் மதிப்புள்ள அறுவடையாக்கத்தக்க பொருளை அளித்தால் அந்தக் குற்றம் புரிந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

- 37

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 429 (IPC Section 429 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 429 (IPC Section 429 in Tamil) விளக்கம் ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேலும் மதிப்புள்ள யானை, ஒட்டகம் குதிரை, கோவேறு கழுதை, எருமை, மாடு அல்லது பசு ஆகியவற்றைச் சொத்து அளிக்கும் குற்றத்தால் கொன்றாலும் விஷமிட்டு அழித்தாலும் முடமாக்கினாலும் அல்லது பயனற்றுப் போகும்படி செய்தாலும் அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும்