1 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : முதல் மாதம்

Posted by - அக்டோபர் 20, 2019

1 மாத குழந்தை வளர்ப்பு 1 மாத குழந்தை வளர்ப்பு என்பது சவாலான செயல்தான், நம் இரண்டு கண்களையும் குழந்தை மீதே வைது இருக்க வேண்டும். ஏறத்தாழ இச்சயமத்தில், உங்கள் குழந்தை ஒரு பொருளின் மீது இரண்டு கண்களின் கவனத்தையும் செலுத்த தொடங்கும். அவனுக்கு முன்பாக ஒரு விளையாட்டுப் பொருளை அசைத்தால் அவன் அதை கவனிப்பான். ஆனால், அது மறைந்துவிட்டால், அப்படி ஒன்று இருந்ததையே உங்கள் குழந்தை மறந்துவிடுவான்! உங்கள் குழந்தையின் நினைவாற்றல் நாளாக நாளாக வளர்ச்சி

- 3

3 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

Posted by - அக்டோபர் 20, 2019

3 மாத குழந்தை வளர்ப்பு 3 மாத குழந்தை வளர்ப்பு: உங்கள் குழந்தை அதிக வளைவுத் தன்மையைப் பெறுகின்றது. தன் விரல்களை திறப்பதையும் மூடுவதையும், கைகளை தட்டுவதையும் அவன் விரும்பலாம். உங்கள் குழந்தையின் நகைச்சுவை உணர்வும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அவனுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதும், அவன் வயிற்றில் மூக்கை வைத்து முத்தமிடுவதும் அவன் சிரிக்கும்படி செய்யக்கூடும். பிறந்ததில் இருந்தே, தொடப்படுவதை உங்கள் குழந்தை விரும்பும். அவனுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அது முக்கியம். குளித்தவுடன் அவனுக்கு மசாஜ் செய்யுங்கள் அல்லது அவன்

2 மாத குழந்தை வளர்ப்பு

2 மாத குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

Posted by - அக்டோபர் 20, 2019

2 மாத குழந்தை வளர்ப்பு 2 மாத குழந்தை வளர்ப்பு :  இப்போது உங்கள் குழந்தை அதிக வலிமையாக இருக்கிறது. சில வினாடிகள் அவளால் தன் தலையை நிமிர்த்தி வைகத்துக் கொள்ளமுடியும். இப்போது அவளால் இன்னும் சிறப்பாக தன் கண்களால் கவனிக்க முடியும், அவளுடைய பார்வையும் முன்னேற்றம் அடைந்துகொண்டு இருக்கிறது. உங்கள் குழந்தை அவளுடைய சொந்த கைகளையே பார்த்துக்கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம். அது தன்னுடைய கை தான் அதை தான் பயன்படுத்த முடியும் என்பதை அவள் புரிந்துகொள்ள

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

Posted by - அக்டோபர் 20, 2019

பச்சிளம் குழந்தை பராமரிப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு: பிறந்து 28 நாட்களுக்கு உட்பட்ட குழந்தைகயை பிறந்த குழந்தை (அ) பச்சிளம் குழந்தை (அ) நியோனேட் (Neonate) என்கிறோம். பிறந்த குழந்தைகள் பற்றிய முக்கிய தகவல்கள் பிறந்த குழந்தைகளின் நீளம், ஆண் குழந்தைகளுக்கு 50cm (20 inches) மற்றும் பெண் குழந்தைகளுக்கு 49 cm (19.6inches) ஆக இருக்கும். சராசரியாக பச்சிளங் குழந்தைகளின் உயரம் 5- 53.75 ஆக இருக்கும் பச்சிங் குழந்தைகளின் எடை பொதுவாக, பிறக்கும் போது

குழந்தையின் அழுகைக்கான காரணங்கள்

குழந்தையின் அழுகைக்கான காரணங்கள் !

Posted by - அக்டோபர் 20, 2019

குழந்தையின் அழுகைக்கான காரணங்கள் அழுகை குழந்தை வளர்ப்பில், கைக்குழந்தையைக் கையாள்வது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம்தான். அதிலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில்

5 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 10 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

10 மாத குழந்தை வளர்ப்பு 10 மாத குழந்தை வளர்ப்பு உங்கள் குழந்தைக்கு  எந்தத் திட உணவு சிறந்தது? உங்கள் குழந்தையால் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியும்! எளிமையான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் உங்கள் குழந்தை புரிந்துகொள்ளத் தொடங்குகிறது. பெரியவர்கள் பேசும் மொழியிலே அவனிடம் வார்த்தைகளை அவனிடமே திரும்பி சொல்லுங்கள். மெதுவாக, அவன் சுதந்திரமாக இருக்க கற்றுக்கொள்வான், நீங்கள் அவனை விட்டுச் சென்றால் அழுவதை குறைத்துக்கொள்வான். ஆனால், சில நேரம் அவனை விட்டுச் செல்வது தவறாகச் சென்றால் அவன் கண்ணீர்

9 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 9 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

9 மாத குழந்தை வளர்ப்பு 9 மாத குழந்தை வளர்ப்பு:  அவளை அதிகமாகப் புகழுங்கள்… ! உங்கள் குழந்தை உங்களை பின்பற்ற முடியும் உங்கள் குழந்தை அவளுடைய சுற்றுச்சூழலுக்கும், பரீட்சையமான பொருட்களுக்கும் பழக்கமாகிவிட்டாள். இந்த வயதில் அவள் அதிகமாக சில பொருட்களை பிடித்துக்கொண்டே இருப்பாள், அவளுடைய கவனம் திசைதிருப்பப்பட வேண்டும். தன் சொந்தப் போர்வையை அல்லது தனக்குப் பிரியமான பொம்மையை தன்னோடு வைத்திருந்தால் அவள் அமைதியை உணர்வாள், ஆகவே அவள் வெளியே சென்றாலும் வீட்டில் இருந்து சில பொருட்களை

8 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 8 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

8 மாத குழந்தை வளர்ப்பு 8 மாத குழந்தை வளர்ப்பு:  என் குழந்தையுடன் உணவு நேரங்கள் என் குழந்தை நடக்கத் தொடங்கிவிட்டது! கவனிக்கவும் ! அங்கே ஒரு குழந்தை இப்போது உங்கள் குழந்தை தவழவும் அல்லது தன் அடிப்பகுதியியை நகர்த்தவும் தொடங்கலாம். உங்கள் குழந்தை நகரத் தொடங்கும்போது, அவன் இடித்துக் கொள்ளவும், கீழே விழவும் தொடங்குவான். இது வளர்ச்சியின் ஒரு பகுதி. அவன் அங்கும் இங்கும் செல்வதை ரசிக்கவும், ஆனால் அந்நேரம் உங்கள் வீடு பாதுகாப்பாக இருப்பதை

7 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 7 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

7 மாத குழந்தை வளர்ப்பு 7 மாத குழந்தை வளர்ப்பு என் குழந்தை எப்போது எழுந்து நிற்கும்? என் குழந்தைக்கு எவ்வளவு உணவு தர வேண்டும்? உங்கள் குழந்தையைப் பாதுகாப்பாக வையுங்கள் உங்கள் குழந்தை ஆர்வம் அடையும் உங்கள் குழந்தை தானாகவே சாப்பிட வேண்டும் என்று விரும்ப தொடங்குவாள். நீங்கள் அவளுக்கு உணவு ஊட்டும் கரண்டியை அவள் பிடித்துக்கொள்கிறாளா அல்லது உங்கள் தட்டில் இருந்து உணவை எடுத்துக்கொள்கிறாளா? அவளுடைய தட்டிலே மென்மையான உணவுப் பொருட்களில் சில துண்டுகளை

5 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 6 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

6 மாத குழந்தை வளர்ப்பு 6 மாத குழந்தை வளர்ப்பு என் குழந்தை எப்போது தவழும்? குழந்தைக்கு மலச்சிக்கல் உள்ளதா? உங்கள் குழந்தைக்கு திட உணவை ஊட்டுங்கள் தாய்ப்பாலோடு உணவையும் பெற்றுக்கொள்ள உங்கள் குழந்தை தயாராக இருக்கிறது ! முதலில் அவனால் சிறிய அளவு உணவை மட்டுமே சாப்பிட முடியும்: ஒரு தேனீர் கரண்டி முழுவதும் இருந்தாலே போதும். மசிக்கப்பட்ட உணவை அவன் விரும்புவான். அவனை பார்த்து அமர்ந்து, உங்கள் சுத்தமான விரலினால் அல்லது ஒரு தேனீர்

5 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 5 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

5 மாத குழந்தை வளர்ப்பு 5 மாத குழந்தை வளர்ப்பு: எப்போது திட உணவு கொடுக்க வேண்டும்? என் குழந்தை எப்போது உட்காரும்? உங்கள் குழந்தையால் பிறழ முடியும் ! உங்களைப் போல உங்கள் குழந்தையால் இன்னமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. ஆனால் தான் கோபமாக இருப்பதையும், அசதியாக அல்லது மகிழ்ச்சியாக இருப்பதையும் உங்களுக்கு அவள் தெரியப்படுத்துவாள். தன் கைகளை தூக்குவதன் மூலம் தன்னை தூக்கிக்கொள்ள வேண்டும் என்று தன் அன்பை உங்களுக்கு வெளிப்படுத்துவாள். நீங்கள்

4 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 4-ஆம் மாதம்

Posted by - அக்டோபர் 20, 2019

4 மாத குழந்தை வளர்ப்பு 4 மாத குழந்தை வளர்ப்பு: என் குழந்தையின் முதல் வார்த்தை! உங்கள் குழந்தையை சிரிக்க வையுங்கள் உங்கள் குழந்தை வேகமாக மாற்றம் அடைகின்றது. அவளால் அடிப்படை சத்தங்களை ஏற்படுத்த முடியும். இந்த மாதம் அவள் ‘மா-மா’ என்பது போன்ற சத்தங்களையும் கூட ஏற்படுத்தலாம்! அவள் அப்படி செய்யவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். எல்லா குழந்தைகளும் பல்வேறு விகிதங்களில் வளர்ச்சி அடைகின்றன. இதுவரை, அவளுக்கு உங்களுடைய முழு நேர கவனமும் தேவைப்பட்டது. இப்போது அவள்

1 வயது குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 1 வயது குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

1 வயது குழந்தை வளர்ப்பு 1 வயது குழந்தை வளர்ப்பு: பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் அடிகளை 12 மாதம் ஆகும்போது எடுத்து வைக்கின்றன. கவனமாக இருங்கள், உங்கள் குழந்தையால் நடமாட முடியும் ! பிறந்தநாள் வாழ்த்துக்கள், குழந்தாய் ! சீக்கிரத்தில் உங்கள் குழந்தை அதிக சுதந்திரம் அடைவான், அவனுடைய சிரிப்பு உணர்வை பெற்றுக்கொள்வான், எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை நேசிப்பதாக சொல்ல கற்றுகொள்வான். அவனை விட்டுச் செல்வதை உங்கள் குழந்தை விரும்ப மாட்டான். இது இயல்பு தான்.

11 மாத குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் : 11 மாத குழந்தை

Posted by - அக்டோபர் 20, 2019

11 மாத குழந்தை வளர்ப்பு 11 மாத குழந்தை வளர்ப்பு அவள் வீட்டுக்கு அருகே இருக்கும் எளிமையான கொண்டாட்டங்களை விரும்புவாள். தன்னை சுற்றி அதிகமான மக்கள் இருந்தால் அவள் திக்குமுக்காடிப் போய்விடுவாள். உங்கள் குழந்தை நடக்கத் தொடங்குகிறது உங்கள் குழந்தை வார்த்தைகளை உச்சரிக்கலாம் அல்லது வார்த்தைகளைப் போன்ற ஓசைகளை எழுப்பலாம். அவளுடைய மூளை வளர்ச்சி அடைகின்றது, அதன் மூலம் அவளுடைய பேச்சுத்திறனும் வளர்கின்றது. அவள் பேசுவதை கவனமாக கேட்டு, அவளுடைய ஓசைகளுக்கு பதில்சொல்லுங்கள். இது அவளுக்கு ஊக்கம்

பிறந்த குழந்தைகளின் நடவடிக்கைகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நடவடிக்கைகள்

Posted by - அக்டோபர் 18, 2019

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நடவடிக்கைகள் தெரியுமா ? பிறப்பு முதற்கொண்டே, உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை உலகத்திற்கு வந்தது முதற்கொண்டே அநேக காரியங்களைச் செய்யமுடியும். உங்கள் குழந்தை கூகூ, கள கள என்ற சத்தத்தை எழுப்புவான்; சத்தங்களைக் கேட்பான்; மற்றும் குரல்கள் கேட்கும் பக்கமாகத் தன் தலையைத் திருப்ப முயற்சிப்பான். அவன் கிளர்ச்சியடையும்போது தன் கைகளை அசைப்பான் மற்றும் உங்கள் முகபாவனைகளில் சிலவற்றை நடித்தும் காண்பிப்பான். புதிதாகப் பிறந்த குழந்தைகள், முகங்களைப் பார்ப்பதில் சந்தோஷம் அனுபவிப்பார்கள்.இந்தக் காலகட்டத்தில்,

பிறந்த குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை

பிறந்த குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை தெறியுமா?

Posted by - அக்டோபர் 18, 2019

பிறந்த குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவை பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகள் நிறைய நேரம் தூங்கி கொண்டே இருப்பார்கள். குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரோ எப்பவுமே குழந்தை தூங்கி கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவர். குழந்தைகளுக்கு எவ்வளவு தூக்கம் தேவைப்படும். குழந்தைகள் தூங்குவது, மீண்டும் எழுவது, பால் குடிப்பது, மீண்டும் தூங்கிவிடுவது போன்ற நடவடிக்கைகளைப் பார்க்க புதுமையாகத்தான் இருக்கும். பிறந்த குழந்தைகள் பொதுவாக 16-17 மணி நேரம் வரை தூங்குவார்கள். ஆனால், அவர்கள் இரண்டு அல்லது நான்கு மணி

 1. Slot Online
 2. rtp yang tepat
 3. Slot Gacor
 4. Situs Judi Slot Online Gacor
 5. Situs Judi Slot Online
 6. Situs Slot Gacor 2023 Terpercaya
 7. SLOT88
 8. Situs Judi Slot Online Gampang Menang
 9. Judi Slot Online Jackpot Terbesar
 10. Slot Gacor 88
 11. rtp Slot Terpercaya
 12. Situs Judi Slot Online Terbaru 2023
 13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
 14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
 15. Slot Deposit Pulsa Tanpa Potongan
 16. Situs Judi Slot Online Resmi
 17. Slot dana gacor
 18. Situs Slot Gacor 2023
 19. rtp slot yang tepat
 20. slot gacor yang tepat
 21. slot dana
 22. harum4d slot