கன்னியாக்குமரி thamizh dna

கன்னியாகுமரி சுற்றுளா தலங்க்கள் 20 ஒரு பார்வை

Posted by - செப்டம்பர் 6, 2018

சூரிய உதயம் மற்றும் மறைவு இவை மட்டுமல்ல இந்த குமரி, இன்னும் எவ்வளவோ அற்புதங்களை தன்னிடம் கொண்டுள்ளது அதை பற்றி இப்பதிவில் பார்கலாம்…

ஐராவதீசுவரர் கோயில்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | உலகப் பாரம்பரிய சின்னம்

Posted by - ஆகஸ்ட் 28, 2018

தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம் இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இங்கு உள்ள குளத்திர்க்கு திருக்குளத்திர்க்கு எமதீர்த்தம் என பெயர்.
இங்குதான் தமிழ்க்காவியமான “தக்காயபரணி” என்னும் நூலைப் பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை காணப்படுகின்றது.
இக்கோயில் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-அப்படிபட்ட கோயிலை பற்றி இன்று கொஞ்சம் தெறிந்து கொள்வோம் ….