கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

Posted by - செப்டம்பர் 12, 2018

மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த மலைத்தொடர் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்குகின்றது, பிறகு ஒடிசா, ஆந்திரா வழியாக தமிழ்நாடு வரை பரவியுள்ளது. | இங்கு சுற்றுலாக்களுக்கு பஞ்சமே இல்லை….