கடவுள் வாழ்த்து | புறநானூறு 1 Posted by Reji - ஜூலை 21, 2019சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு..