மேற்குத் தொடர்ச்சி மலைகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் | மற்றும் சுற்றுலா தலங்கள்

Posted by - செப்டம்பர் 11, 2018

மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் பாரம்பரியக் இடங்களில் ஒன்றாக UNESCO அறிவித்துள்ளது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க 8 படுதிகளில் இதுவும் ஒன்று. இங்கு சுமார், 139 வகை பாலூட்டிகளும், 5000 வகை பூக்கும் தாவரங்களும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.