- 1

உ வரிசை கிரந்தம்

Posted by - ஏப்ரல் 16, 2020

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உ வரிசை கிரந்தம் # பிறமொழி சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 உக்கிரம் கடுமை தீவிரம் 2 உச்சரி (எழுத்தை சொல்லை)ஒலித்தல் (ஒரு சொல்லை)சொல்லுதல் 3 உச்சரிப்பு (எழுத்தின் ,சொல்லின்) ஒலிப்பு முறை (மந்திரம் முதலியவை)சொல்லும் முறை 4 உதயம் தோன்றுதல், பிறத்தல் எழுதல், காலை 5 உதரம் 6 உதாசீனம் புறக்கணிப்பு விருப்பு வெறுப்பு இன்மை அலட்சியம் 7 உதாரணம் see எடுத்துக்காட்டு 8 உதிரம் குருதி 9

- 3

ஈ வரிசை கிரந்தம்

Posted by - ஏப்ரல் 16, 2020

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஈ வரிசை கிரந்தம் # பிறமொழி  சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 ஈனம் இழிவு,கேவலம் குறை (குரலைக் குறிப்பிடும்போது)மெலிதாக ஒலிப்பது,சக்தியின்மை 2 ஈமம் இ(சு)டுகாடு சுடுகாடு பிணம் சுடும் விறகுக் குவியல் பாதிரிமரம் 3 ஈமைக்கிரிகை இறுதிச்சடங்கு 4 ஈம் சுடுகாடு  

- 5

இ வரிசை கிரந்தம்

Posted by - ஏப்ரல் 16, 2020

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் # பிறமொழி  சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 இ.சி.ஜி நெஞ்சகத் துடிப்பு 2 இடா இறைகூட, ஒருபொறி இடகலை 3 இனாம் நன்கொடை 4 இயந்திரம் பொறி 5 இரகசியம் குட்டு,மறைபொருள், கமுக்கம் 6 இரசம் சாறு 7 இரசாயணம் வேதியியல் 8 இரதம் தேர் 9 இரத்தம் குருதி 10 இராகம் பண் இசைக் கலைஞர்தன் கற்பனைப்படி விரிவுபடுத்தக் கூடிய வகையில் இருக்கும் ஸ்வரங்களைக் குறிப்பிட்ட ஏறு

- 7

ஆ வரிசை – பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

Posted by - ஏப்ரல் 16, 2020

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் # பிறமொழி  சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 ஆகாசம் வானம் 2 ஆகாயம் வானம் 3 ஆகாரம் உணவு (திட அல்லது திரவ) 4 ஆக்கிரமித்தல் கையகப்படுத்தல் 5 ஆங்காரம் அகங்காரம் 6 ஆசனம் இருக்கை அமரும் பீடம் தவிசு யோகியர் அமரும் நிலை மலம் வெளியேறும் வழி 7 ஆசாரம் ஒழுக்கம் 8 ஆசீர்வாதம் வாழ்த்து 9 ஆசை அவா விருப்பம் ஆவல் 10 ஆச்சரியம் வியப்பு

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

அ வரிசை – பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

Posted by - ஏப்ரல் 16, 2020

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் # பிறமொழி சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 அகங்காரம் தன்முனைப்பு, இறுமாப்பு, செருக்கு, ஆணவம் யான் எனல் 2 அகசு பொழுது, பகல் இராப்பகல் கொண்ட நாள் 3 அகடவிகடம் வேறுபட்டது, குறும்பு மாற்று 4 அகதி ஏதிலி வறியவன் சமயம் வேலமரம்,தில்லைமரம். போக்கற்றவர் கதியிலி அனர்த்தங்கள், அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தின் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டில் இருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர் 5