
பெண் குழந்தை பெயர்கள் தூய தமிழில்
1000-க்கும் அதிகமான பெண் குழந்தை பெயர்கள் நாம் தாய் மொழியில், இங்கு வரிசை படுத்தபட்டுள்ளது. இங்குள்ள பெண் குழந்தை பெயர்களில் உங்களுக்கு பிடித்த பெயர்கள் இருப்பினும் அல்லது உங்களுக்கு பிடித்த பெயர்கள் இங்கு விடுபட்டு இருந்தாலோ கருத்துக்களில் கூறுப்பிடவும் எனவே அந்த பெயர்களையும் இந்த பட்டியலில் சேர்க்க ஏதுவாக இருக்கும்.
சங்ககால தமிழ் பெண் பெயர்கள் பட்டியல் பார்க்க இங்கு சொடுக்கவும்
“செங்கன்வீரப் படைமுறையின் வழிவந்த தமிழ்நாட்டீரே
பழுத்ததமிழ்ப் பெயரிடுவீர் குழந்தைகட்கு!”
– பாவலர் சுரதா
இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ?
தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் ” தமிழ் மொழி ” தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான். அப்படி இருக்க நாம் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் பிற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும்?
மொழிதான் ஒருவரின் அடையாளம். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாமே.
1000 + ஆண் குழந்தை பெயர்களுக்கு …
Tamil Baby Names Girl PDF.
இந்த பதிவின் இறுதியில் ஆண் குழந்தை பெயர்கள் அடங்ககிய புத்தகம் மின்னூல் வடிவில் உள்ளது தேவைபட்டால் பதிவிறக்கவும். (Tamil Baby Names Girl Free PDF book)
அ
அ வரிசை பெண் குழந்தை பெயர்
- அகல்விழி
- அகநகை
- அகமுடைநங்கை
- அகவழகி
- அங்கையற்கண்ணி
- அஞ்சம்மாள்
- அஞ்சலை
- அஞ்சளையம்மா
- அஞ்சொலி
- அடைக்கலம்
- அணிசடை
- அணிமாலை
- அம்மங்கை
- அம்மணி
- அம்மாகண்ணு
- அம்மகுட்டி
- அருள்மொழிதேவி
- அருளரசி
- அருளம்மை
- அருளம்மா
- அருள்
- அருள்விழி
- அருள்மங்கை
- அருள்மணி
- அருள்நெறி
- அருள்வடிவு
- அருள்கொடி
- அருளழகி
- அருளாழி
- அருளி
- அருட்செல்வி
- அருவி
- அழகுதெய்வானை
- அழகுநங்கை
- அழகியபெரியவள்
- அறம்
- அறம் வளர்த்தாள்
- அறம் வளர்த்தநாயக
- அறச்செல்வி
- அறப்பாவை
- அறவல்லி
- அறிவுக்கரசி
- அறிவுக்கனி
- அறிவுச்சுடர்
- அறிவுமணி
- அறிவுநிதி
- அறிவுமதி
- அறிவுடைநங்கை
- அமிழ்தமொழி
- அமிழ்தரசு
- அமிழ்தவல்லி
- அமுதம்
- அமுதா
- அமுதவாணி
- அமுதவல்லி
- அமுதசுரபி
- அமுதரசி
- அமுது
- அமுதினி
- அமைதி
- அமைதோளி
- அரங்கநாயகி
- அரசி
- அரசக்கனி
- அரசநாயகி
- அருமையரசி
- அருமைநாயகி
- அல்லி
- அல்லியரசி
- அல்லிக்கொடி
- அல்லியங்கோதை
- அல்லிவிழி
- அலர்மேல்மங்கை
- அலர்மேல்வல்லி
- அலர்மேலு
- அலைவாய்மொழி
- அவ்வை
- அழகி
- அழகரசி
- அழகம்மை
- அழகம்மாள்
- அழகுடைசெல்வி
- அறிவுடையரசி
- அறிவுக்கொடி
- அறிவொளி
- அன்பு
- அன்புப்பழம்
- அன்புமணி
- அன்புச்செல்வி
- அன்பரசி
- அன்பழகி
- அன்புக்கொடி
- அன்புமொழி
- அன்னம்
- அன்னம்மா
- அன்னக்கிளி
- அன்னக்கொடி
- அன்னதாய்
- அன்னப்பழம்
ஆ
இ
இ வரிசை பெண் பெயர்கள்
- இயற்றமிழ்மாமணி
- இலக்கிய மணி
- இலக்கிய மதி
- இலக்கியமாமணி
- இலக்கியம்
- இலக்கியா
- இலட்சியா
- இளங்கண்ணி
- இளங்கதிர்
- இளங்கவி
- இளங்கன்னி
- இளங்கிளி
- இளங்குமரி
- இளங்குயில்
- இளங்கொடி
- இளஞ்சித்திரை
- இளஞ்சுடர்
- இளஞ்செல்வி
- இளநகை
- இளநங்கை
- இளநாச்சி
- இளநிலா
- இளந்தத்தை
- இளந்தென்றல்
- இளந்தேவி
- இளமதி
- இளமயில்
- இளம்காந்தால்
- இளம்பாவை
- இளம்பிறை
- இளம்பிறைக்கண்ணி
- இளவஞ்சி
- இளவரசி
- இளவழகி
- இளவெழிலி
- இளவேணி
- இளவேனில்
- இளையபாரதி
- இளையராணி
- இளையவள்
- இறைஎழிலி
- இறைநங்கை
- இறைமுதல்வி
- இறையரசி
- இறைவி
- இனன்யா
- இனா
- இனிதா
- இனிமை
- இனியவள்
- இனியா
- இனியாள்
- இன்தமிழ்
- இன்தமிழ்ச்செல்வி
- இன்பம்
- இன்பவல்லி
- இன்முல்லை
- இன்மொழி
- இன்னிசை
- இன்னிசைக்கதிர்
- இன்னிசைக்கொடி
- இன்னிசைக்கோமகள்
- இன்னிசைப்பாவியம்
- இன்னிசைமணி
- இன்னிசைமதி
- இன்னிசைமாமணி
- இன்னிசைமாமதி
- இன்னிலவு
- இன்னெழில்
ஈ
உ - ஊ
எ
ஏ
ஒ - ஓ - ஒள
ஒ – ஓ – ஒள தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
- ஒண்டமிழரசி
- ஒப்பிலழகி
- ஒப்பிலாஅழகி
- ஒப்பிலாநங்கை
- ஒப்பிலாமணி
- ஒப்பிலாமொழி
- ஒப்பில்லா வள்ளி
- ஒயிலரசி
- ஒயிலழகி
- ஒயில்
- ஒயில்வாணி
- ஒருமாமணி
- ஒலிஇறைவி
- ஒலிஎழிலி
- ஒலிக்கொடி
- ஒலிச்செல்வி
- ஒலிதமிழ்
- ஒலித்தங்கை
- ஒலித்தேவி
- ஒலிநங்கை
- ஒலிநிலா
- ஒலிப்பாவை
- ஒலிமகள்
- ஒலிமகள்
- ஒலிமங்கை
- ஒலிமணி
- ஒலிமலர்
- ஒலிமுகிலி
- ஒலிமுதல்வி
- ஒலியரசி
- ஒலியருவி
- ஒலியலழகி
- ஒலிவல்லி
- ஒலிவாணி
- ஒளிச்சுடர்
- ஒளிமகள்
- ஒளிமதி
- ஒளிமயில்
- ஒளிமுகில்
- ஒளியரசி
- ஒளிர்ப்பிறை
- ஒளிர்மதி
- ஒளிவடிவு
ஓ
- ஓவியம்
- ஓவியா
- ஓவியச்செல்வி
- ஓவியப்பாவை
ஒள
- ஓளவை
- ஒளவையார்
க
க வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- கடலரசி
- கடலிறை
- கடற்கோமகள்
- கணையாழி
- கண்ணகி
- கண்ணம்மா
- கண்ணிமை
- கண்மணி
- கண்மதி
- கண்மலர்
- கதிரழகி
- கதிர்
- கதிர்க்குமரி
- கதிர்ச்செல்வி
- கதிர்மாமணி
- கத்ரினா
- கபிலா
- கமலராணி
- கமலா
- கமலி
- கமலிகா
- கமலினி
- கமல்
- கயல்
- கயல் விழி
- கயற்கண்ணி
- கரபி
- கருங்குழலி
- கருணா
- கருத்தம்மாள்
- கருலி
- கர்ப்பகம்
- கலா
- கலாவதி
- கலிமா
- கலை
- கலைக்கடல்
- கலைக்கண்
- கலைக்கதிரொளி
- கலைக்கதிர்
- கலைக்குமரி
- கலைக்குவை
- கலைக்குறிஞ்சி
- கலைக்கொடி
- கலைக்கொடை
- கலைக்கொண்டல்
- கலைக்கோமகள்
- கலைச்சித்திரம்
- கலைச்சுடர்
- கலைச்செல்வி
- கலைச்சோலை
- கலைஞாயிறு
- கலைத்தளிர்
- கலைத்தும்பி
- கலைத்துளிர்
- கலைத்தென்றல்
- கலைத்தேவி
- கலைநங்கை
- கலைநாயகம்
- கலைநாயகி
- கலைநிலவு
- கலைநிலா
- கலைமதி
- கலையரசி
- கலைவள்ளி
- கலைவாணி
- கலைவாழி
- கலைவிழி
- கலைவேங்கை
- கல்பனா
- கல்யாணி
- கல்வி
- கல்விக்கதிர்
- கல்விச்செல்வம்
- கல்விப்புதல்வி
- கல்விமணி
- கல்விமாமணி
- கவிகா
- கவிதாஞ்சலி
- கவிப்ரியா
- கவியரசி
- கவிரத்னா
- கறுங்குழலி
- கறுப்புமொழி
- கற்பகம்
- கற்பகவள்ளி
- கனகப்ரியா
- கனகராணி
- கனகவள்ளி
- கனகா
- கனல்
- கனல்மொழி
- கனிகா
- கனிமதி
- கனிமொழி
- கனியமுது
- கனிரா
- கன்னல்
- கன்னல் தமிழ்
- கன்னல் மொழி
- கன்னற்பிறை
- கன்னிகா
- கன்னிகா பரமேஷ்வரி
- கன்னியம்மை
- கஸ்தூரி
- காந்தமணி
க வரிசை பெண் குழந்தை பெயர்கள் பட்டியல் பார்க்க.
கா
கா வரிசை பெண் குழந்தை பெயர்களபெண் பெயர்கள் தமிழில்
- காசி
- காசிகா
- காசியம்மாள்
- காஜல்
- காஞ்சன்
- காஞ்சி
- காஞ்சிக்கோமகள்
- காஞ்சியரசி
- காதம்பரி
- காமவல்லி
- காமாட்சி
- காமினி
- காத்யாயனி
- காந்தத்தமிழ்
- காந்தமொழி
- காந்தவிழி
- காந்தா
- காந்தாள்
- கார்குழல்
- கார்குழலி
- கார்த்தியாயினி
- கார்மேனி
- கார்வண்ணம்
- காலைக்கதிர்
- காளி
- காளியம்மாள்
- காவிய
- காவிரி
- காவிரிக்குமரி
- காவிரிக்கோமகள்
- காவிரிச்செல்வம்
- காவிரிச்செல்வி
- காவிரிநேயம்
- காவிரிப்புதல்வி
- காவிரிமகள்
- காவிரியரசி
- காவ்னி
- காவ்யா
- காஷ்வி
- காஸ்னி
- காமாக்யா
- காம்னா
- காவியாஞ்சலி
- காஞ்சனா
- காஞ்சனமாலா
- கார்முகில்
- கார்முகிலி
- காவேரி
- கார்த்திகா
- காத்யாயினி
- காருண்யா
கி
கு -
கு – கூ வரிசை பெண் குழந்தை பெயர்
- குஞ்சம்மா
- குஞ்சம்மை
- குடியரசி
- குடியரசு
- குட்டி
- குட்டியம்மா
- குணக்கண்ணி
- குணக்கொடி
- குணசேகரி
- குணச்செல்வி
- குணநாயகி
- குணநிதி
- குணப்பாவை
- குணமணி
- குணமதி
- குணமாணிக்கம்
- குணமாலை
- குணமுத்து
- குணமொழி
- குணவரசி
- குணவல்லி
- குணவழகி
- குணவாணி
- குணவொளி
- குந்தவி
- குந்தவை
- குந்தி
- குமரி
- குமரிக்கலை
- குமரிக்கொடி
- குமரிக்கோமகள்
- குமரிச்செல்வி
- குமரித்தமிழ்
- குமரித்தென்றல்
- குமரிப்பண்
- குமரிமணி
- குமரிமதி
- குமரிமாலை
- குமரியம்மா
- குமரியரசி
- குமரியிசை
- குமரிவல்லி
- குமரிவாணி
- குமுதம்
- குமுதவல்லி
- குமுதவாயாள்
- குமுதா
- குமுதினி
- குயிலாள்
- குயிலி
- குயிலினி
- குயில்
- குயில்மொழி
- குரவை
- குருமாணிக்கம்
- குருவம்மா
- குலக்கொடி
- குலக்கொழுந்து
- குலநிதி
- குலப்பாவை
- குலமகள்
- குலமணி
- குலமதி
- குலமாணிக்கம்
- குலமுத்து
- குலவாணி
- குல்தூம்
- குவம்
- குவளை
- குவிரா
- குழலி
- குழல்வாய்
- குழல்வாய்மொழி
- குறமகள்
- குறளமுதம்
- குறளமுது
- குறளமுது
- குறளரசி
- குறளன்பு
- குறளினி
- குறள்கொடி
- குறள்செல்வி
- குறள்தென்றல்
- குறள்நெறி
- குறள்நேயம்
- குறள்மணி
- குறள்மதி
- குறள்மொழி
- குறள்மொழி
- குறள்வாழி
- குறிஞ்சி
- குறிஞ்சிஇறைவி
- குறிஞ்சிஎழிலி
- குறிஞ்சிக்கொடி
- குறிஞ்சிச்செல்வி
- குறிஞ்சிச்செல்வி
- குறிஞ்சித்தங்கை
- குறிஞ்சித்தமிழ்
- குறிஞ்சித்தேவி
- குறிஞ்சிநங்கை
- குறிஞ்சிப்பண்
- குறிஞ்சிப்பாவை
- குறிஞ்சிமகள்
- குறிஞ்சிமகள்
- குறிஞ்சிமங்கை
- குறிஞ்சிமணி
- குறிஞ்சிமணி
- குறிஞ்சிமதி
- குறிஞ்சிமலர்
- குறிஞ்சிமாலை
- குறிஞ்சிமுகிலி
- குறிஞ்சிமுதல்வி
- குறிஞ்சிமுரசு
- குறிஞ்சியரசி
- குறிஞ்சியழகி
- குறிஞ்சியழகி
- குறிஞ்சிவல்லி
- குறிஞ்சிவாணி
- குன்சி
- கூந்தலழகி
- கூந்தல்பிறை
கொ
கொ வரிசை தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
- கொங்கச்செல்வி
- கொல்லிப்பாவை
- கொழுந்து
- கொழுந்தம்மாள்
- கொளஞ்சியம்மை
- கொளஞ்சியம்மா
- கொற்றவை
- கொன்றை
- கொன்றைச்செல்வி
- கொன்றைவாணி
- கொன்றைசூடி
- கொன்றையரசி
- கொன்றைமகள்
- கொன்றைப்பாவை
- கொன்றைநங்கை
- கொன்றைகொண்டான்
- கொன்றைஎழிலி
- கொன்றைமணி
- கொன்றைமுத்து
- கொன்றைநிதி
- கொன்றைமதி
- கொன்றைமாணிக்கம்
- கொன்றைமொழி
- கொற்றவைச்செல்வி
கோ
ச
தமிழ் பெயர்கள் பெண் குழந்தை ச
- சகுண்
- சக்தி
- சங்கமித்ரா
- சங்கமித்ரை
- சங்கரி
- சங்கவி
- சங்கவை
- சங்காரம்
- சங்கிலி
- சங்கிலிநாச்சியார்
- சங்கினி
- சங்கீதா
- சங்கு
- சங்குக்கொடி
- சங்குப்பூ
- சங்குப்பூவழகி
- சங்குமணி
- சங்குமதி
- சங்குமாலை
- சங்கெழில்
- சங்கொலி
- சசிகலா
- சசிரேகா
- சச்சி
- சஞ்சு
- சடை
- சடைச்சி
- சடையம்மா
- சடையன்செல்வி
- சண்பகம்
- சண்பகவல்லி
- சதிகா
- சத்தியவாணி
- சந்தச்செல்வி
- சந்தனம்
- சந்தானலட்சுமி
- சந்தியா
- சந்திரகாந்தா
- சந்திரபிரபா
- சந்திரமதி
- சந்திரவதி
- சந்திரா
- சபரி
- சப்துனிகா
- சப்ரங்
- சமர்
- சமலி
- சமா
- சமியா
- சமீரா
- சம்சுருதி
- சம்யூக்தா
- சரண்யா
- சரயூ
- சரளா
- சரிகா
- சரிதா
- சரிவார்குழவி
- சர்மிலி
- சலீமா
- சலோனி
- சல்மா
- சவிதா
- சன்விகா
- சஜனி
சி
சி வரிசை பெண் குழந்தை பெயர்
- சிட்டு
- சித்திரக்கதிர்
- சித்திரக்கலை
- சித்திரக்கனல்
- சித்திரக்கொடி
- சித்திரக்கோமகள்
- சித்திரக்கோமதி
- சித்திரச்சுடர்
- சித்திரச்செந்தாழை
- சித்திரச்செல்வி
- சித்திரச்சோலை
- சித்திரநேயம்
- சித்திரப்பாவை
- சித்திரப்பூ
- சித்திரப்பூம்பொழில்
- சித்திரப்பொழில்
- சித்திரம்
- சித்திரை
- சித்திரைச்செல்வி
- சித்திரை தேவி
- சித்திரை நங்கை
- சித்திரை நாயகி
- சித்திரை நிதி
- சித்திரைப்பாவை
- சித்திரை மகள்
- சித்திரை மங்கை
- சித்திரை மணி
- சித்திரை மதி
- சித்திரை முத்து
- சித்திரையழகி
- சித்திரை வல்லி
- சித்திரை வாணி
- சித்திரை விழி
- சித்ரலேகா
- சித்ரா
- சிந்தனைச்செல்வி
- சிந்தனைமதி
- சிந்தனைமுகில்
- சிந்தாதேவி
- சிந்தாமணி
- சிந்திசை
- சிந்து
- சிமிதா
- சிலம்பம்மை
- சிலம்பரசி
- சிலம்பரசி
- சிலம்பவாணி
- சிலம்பழகி
- சிலம்பாயி
- சிலம்பு நங்கை
- சிலம்பு மகள்
- சிலம்பு மங்கை
- சிலம்பு மணி
- சிலம்பு மதி
- சிலம்பு மலர்
- சிலம்பு முத்து
- சிலம்பு வல்லி
- சிலம்புச்செல்வி
- சிலம்புச்செல்வி
- சிலம்புத்தேவி
- சிலம்புநிதி
- சிலம்புப்பாவை
- சிலம்பொலி
- சிலையழகி
- சிவகாமவல்லி
- சிவகாமி
- சிவக்கொழுந்து
- சிவசங்கு
- சிவதேவி
- சிவநெறி
- சிவநேயம்
- சிவந்தி
- சிவப்பிரியா
- சிவமணி
- சிவமாலை
- சிவரஞ்சினி
- சிவவடிவு
- சிறைச்செல்வி
- சிறைநாயகி
- சிறைப்பாவை
- சிறைமணி
- சிறைமாலை
- சிறைமுத்து
- சிறைவாணி
- சின்னத்தாய்
- சின்னமணி
- சின்னமுத்து
- சின்னம்மாள்
- சின்னம்மை
சு - சூ
சு – சூ வரிசை குழந்தை பெயர்கள்
- சுகந்தி
- சுகன்யா
- சுகுணா
- சுசி
- சுசித்ரா
- சுசீலா
- சுடரரசி
- சுடரழகி
- சுடராயி
- சுடரொளி
- சுடர்
- சுடர்குழலி
- சுடர்க்கொடி
- சுடர்செல்வி
- சுடர்தொடி
- சுடர்தேவி
- சுடர்த்தாய்
- சுடர்நாயகி
- சுடர்நிதி
- சுடர்ப்பாவை
- சுடர்மகள்
- சுடர்மணி
- சுடர்மதி
- சுடர்மலர்
- சுடர்மாலை
- சுடர்முத்து
- சுடர்வாணி
- சுடர்விழி
- சுதா
- சுதாராணி
- சுந்தரி
- சுபவதி
- சுபா
- சுப்புலக்ஷ்மி
- சுப்ரியா
- சுமதி
- சுமித்ரா
- சுருதி
- சுரும்பார்குழலி
- சுவாதி
- சுவேதா
சூ
- சூடாமணி
- சூடாமலர்
- சூடிக்கொடுத்தாள்
- சூளாமணி
செ
செ வரிசை தமிழ் பெண் பெயர்கள்
- செங்கண்ணி
- செங்கனி
- செங்கனிவாய்
- செங்கனிமொழி
- செங்கனிவாயாள்
- செங்காந்தாள்
- செங்கொடி
- செங்கொடிச்செல்வி
- செங்கொடிமுத்து
- செங்கொடிமணி
- செங்கொடிமாலை
- செங்கொடிப்பாவை
- செங்கொடிநிதி
- செங்கொடிமதி
- செந்தமிழ்
- செந்தமிழ்ச்செல்வி
- செந்தமிழரசி
- செந்தமிழ்நாயகி
- செந்தமிழ்மணி
- செந்தமிழ்முத்து
- செந்தமிழ்நிதி
- செந்தமிழ்மதி
- செந்தமிழ்வல்லி
- செந்தமிழ்ப்பாவை
- செந்தமிழ்நங்கை
- செந்தமிழ்மங்கை
- செந்தமிழ்க்கொடி
- செந்தமிழ்த்தேவி
- செந்தமிழ்க்கொழுந்து
- செந்தமிழ்ச்சுடர்
- செந்தமிழ்க்கிளி
- செந்தமிழ்மலர்
- செந்தமிழ்க்கலை
- செந்தமிழ்க்கனி
- செந்தமிழ்ப்பழம்
- செந்தமிழ்வாணி
- செந்தமிழ்த்தாய்
- செந்தமிழ்ப்பூ
- செந்தமிழ்மொழி
- செந்தமிழ்விழி
- செந்தமிழ்மாலை
- செந்தமிழ்வடிவு
- சேரன்செல்வி
- செந்தமிழ்க்குழலி
- செந்தமிழ்ப்பொழில்
- செந்தமிழ்ச்சோலை
- செந்தமிழ்க்கோதை
- செந்தமிழமுது
- செந்தமிளொளி
- செந்தமிழ்மகள்
- செந்தமிழ்க்குமரி
- செந்தமிழருவி
- செந்தமிழ்ச்சிலை
- செந்தமிழ்ப்பிரியாள்
- செந்தமிழ்க்கண்ணி
- செந்தமிழ்முடியாள்
- செந்தமிழ்நாச்சி
- செந்தமிழ்முல்லை
- செந்தமிழ்முதல்வி
- செந்தமிழ்ப்பிறை
- செந்தமிழலகு
- செந்திற்செல்வி
- செந்திரு
- செந்தில் வடிவு
- செந்தில் நாயகி
- செந்தில் மணி
- செந்தில் முத்து
- செந்தில் சுடர்
- செந்தில் கொடி
- செந்தில் மதி
- செந்தில் நிதி
- செந்தில ரசி
- செந்தில் வல்லி
- செந்திற்பாவை
- செந்திற்கொழுந்து
- செந்தில் மலர்
- செந்தில் வாணி
- செந்தாமரை
- செந்தாமரைக்கண்ணி
- செந்தாமரைச்சுடர்
- செந்தாமரை மணி
- செந்தாமரைவல்லி
- செந்தாமரையரசி
- சேரமாதேவி
- செந்தாமரைவாணி
- செந்தாமரைக்கொடி
- செந்தாமரைநாயகி
- செந்தாமரைவிழி
- செந்தாமரைமொழி
- செந்தாமரையம்மா
- செந்தாமரைதேவி
- செந்தாழை
- செம்பியன்செல்வி
- செம்பியன்தேவி
- செம்பியன்மாதேவி
- செம்பியன்நாயகி
- செம்மலர்
- செம்மலர்ச்செல்வி
- செம்மலர்க்கொடி
- செம்மலர்க்கொழுந்து
- செம்மலர்மணி
- செம்மலர்ச்சுடர்
- செம்மலர்நிதி
- செம்மலர்மதி
- செம்மலர்ப்பூ
- செம்மலர்மாலை
- செம்மனச்செல்வி
- செம்மொழி
- செய்தாக்கொழுந்து
- செல்லக்கிளி
- செல்லம்
- செல்லம்மா
- செல்லம்மாள்
- செல்லத்தரசி
- செல்லத்தாய்
- செல்லக்கண்ணி
- செல்லி
- செல்வக்கொடி
- செல்வநாயகி
- செவ்வந்தி
- செவ்வல்லி
- செவ்விழி
சே
சோ
ஞா
த
தமிழ் பெயர்கள் பெண் குழந்தை த
- தங்கக்கொடி
- தங்கச்சுடர்
- தங்கச்செல்வி
- தங்கநிதி
- தங்கப்பழம்
- தங்கமணி
- தங்கமாலை
- தங்கமுகில்
- தங்கம்
- தங்கம்மா
- தங்கயெழில்
- தங்கவடிவு
- தங்கவல்லி
- தங்கவாணி
- தஞ்சைக்கொடி
- தஞ்சைவடிவு
- தஞ்சைவாணி
- தடங்கண்ணி
- தணிகைக்கொடி
- தணிகைச்செல்வி
- தணிகைமணி
- தணிகைவடிவு
- தண்ணொளி
- தண்மதி
- தமயந்தி
- தமிழமுது
- தமிழரசி
- தமிழழகி
- தமிழினி
- தமிழின்பம்
- தமிழெலில்
- தமிழோவியம்
- தமிழ்இறைவி
- தமிழ்எழிலி
- தமிழ்ஒளி
- தமிழ்க்கண்ணி
- தமிழ்க்கலை
- தமிழ்க்கனி
- தமிழ்க்கிளி
- தமிழ்க்குமரி
- தமிழ்க்குழவி
- தமிழ்க்கூத்தி
- தமிழ்க்கோதை
- தமிழ்க்கொடி
- தமிழ்க்கொழுந்து
- தமிழ்ச்சுடர்
- தமிழ்ச்செல்வி
- தமிழ்ச்சோலை
- தமிழ்தேவி
- தமிழ்த்தங்கை
- தமிழ்த்தென்றல்
- தமிழ்த்தேவி
- தமிழ்நங்கை
- தமிழ்நிதி
- தமிழ்ப்பழம்
- தமிழ்ப்பாவை
- தமிழ்ப்பிரியாள்
- தமிழ்ப்பிறை
- தமிழ்ப்புனல்
- தமிழ்ப்பொழில்
- தமிழ்மகள்
- தமிழ்மங்கை
- தமிழ்மணி
- தமிழ்மதி
- தமிழ்மலர்
- தமிழ்மாலை
- தமிழ்முத்து
- தமிழ்முல்லை
- தமிழ்மொழி
- தமிழ்வல்லி
- தமிழ்வாணி
- தமிழ்விழி
- தயாளினி
- தயாளு
- தவக்கலை
- தவக்கனி
- தவக்கொடி
- தவக்கொழுந்து
- தவச்செல்வி
- தவநிதி
- தவமணி
- தவமதி
- தவமலர்
- தவமாலை
- தவமொழி
- தனம்மாள்
- தனிக்கொடி
- தன்மானம்
- தன்மித்தா
- தாமினி
தா
தி
து - தூ
தெ
தே
தே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- தேமாங்கனி
- தேம்பாவணி
- தேவகன்யா
- தேவகி
- தேவக்குமரி
- தேவக்கொடி
- தேவசுடர்
- தேவதேவி
- தேவநங்கை
- தேவநாயகி
- தேவநேயம்
- தேவபாமகள்
- தேவப்பண்
- தேவப்புதல்வி
- தேவமகள்
- தேவமங்கை
- தேவமணி
- தேவமதி
- தேவமலர்
- தேவமுதா
- தேவயானி
- தேவி
- தேவிகா
- தேவிச்சுடர்
- தேவிப்பிரியா
- தேவிமொழி
- தேனமிழ்தம்
- தேனம்மா
- தேனரசி
- தேனருவி
- தேனிசை
- தேனிசைச் செல்வி
- தேனிலா
- தேன் தமிழ்
- தேன்குழலி
- தேன்சிந்து
- தேன்பொழில்
- தேன்மதி
- தேன்மலர்
- தேன்மொழி
தை
ந
நா
நி
ப
பா
பி
பு
பு வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- புகழ்ச்செல்வி
- புகழ் வாணி
- புகழ்க்கொடி
- புகழ் மாலை
- புகழ் மொழி
- புகழ் வல்லி
- புகழ்க்கொழுந்து
- புகழ்க்குழலி
- புகழ்த்தேவி
- புகழ்வடிவு
- புகழ்மேனி
- புகழ்மணி
- புகழ்நிதி
- புகழ்மதி
- புகழரசி
- புகழ்மாணிக்கம்
- புகழ்நகை
- புகழ்முத்து
- புகழருவி
- புகழ்ப்பாவை
- புகழ் நாயகி
- புகழ் தமிழ்
- புகழ் மாலை
- புகழ் மங்கை
- புகழ் நங்கை
- புகழ்க்குமரி
- புகழொளி
- புகழ்க்கண்ணி
- புகழமுது
- புகழ்விழி
- புதுமை
- புதுமைச்செல்வி
- புதுமைக்கொடி
- புதுமைமொழி
- புதுமைவல்லி
- புதுமைமணி
- புதுமைக்கொழுந்து
- புதுமைவாணி
- புதுமைநிதி
- புதுமைமதி
- புதுமைமுத்து
- புதுமலர்ச்செல்வி
- புலிக்கொடி
- புலித்தேவி
- புலியரசி
- புலிச்செல்வி
- புலிப்பாவை
பூ
பெ - பே
பொ
ம
தமிழ் பெயர்கள் பெண் குழந்தை ம
- மகிமா
- மங்கம்மா
- மங்கலநாயகி
- மங்கலம்
- மங்கலவல்லி
- மங்கை
- மங்கையற்கரசி
- மஞ்சு
- மஞ்சுளா
- மட்டுவார்குழலி
- மணவழகி
- மணி
- மணிகா
- மணிக்கதிர்
- மணிக்கொடி
- மணிச்சுடர்
- மணிநகை
- மணிப்பவளம்
- மணிமகள்
- மணிமங்கை
- மணிமலர்
- மணிமாலா
- மணிமாலை
- மணிமுகில்
- மணிமொழி
- மணிமேகலை
- மணிமொழி
- மணியரசி
- மணியழகி
- மணியொளி
- மணிவல்லி
- மதியழகி
- மதியொளி
- மதிவதனா
- மதிவதனி
- மதுபாலா
- மதுமதி
- மதுமிதா
- மதுரம்
- மந்தாகினி
- மந்த்ரா
- மயிலம்மா
- மயிலம்மை
- மயிலினி
- மயில்
- மயூரி
- மயூரிகா
- மரகதம்
- மரகதவல்லி
- மருதம்மா
- மருதவல்லி
- மருதவாணி
- மலர்குழலி
- மலர்குழலி
- மலர்க்கொடி
- மலர்நிதி
- மலர்மங்கை
- மலர்மதி
- மலர்விழி
- மலைமகள்
- மலைமணி
- மலையம்மா
- மலையம்மாள்
- மலையம்மை
- மலையரசி
- மலைவளர்மங்கை
- மல்லம்மா
- மல்லி
- மல்லிகா
- மல்லிகை
- மழையரசி
- மறைச்செல்வி
- மனோண்மனி
- மனோரஞ்சிதம்
- மனோஹரி
மா
மி
மு - மொ
மு – மொ வரிசை குழந்தை பெயர்கள்
- முகிலா
- முகில்
- முகுந்தினி
- முக்கனி
- முடத்தாமக்கண்ணி
- முண்டகக்கண்ணி
- முத்தமிழ்
- முத்தமிழ் பாவை
- முத்தமிழ்க்கொடி
- முத்தமிழ்ச்செல்வி
- முத்தமிழ்தேவி
- முத்தமிழ்நங்கை
- முத்தமிழ்வல்லி
- முத்தம்மா
- முத்தம்மை
- முத்தரசி
- முத்தழகி
- முத்தாலம்மை
- முத்துகுமாரி
- முத்துக்கிளி
- முத்துக்குமரி
- முத்துச்செல்வி
- முத்துநகை
- முத்துநங்கை
- முத்துநாயகி
- முத்துப்பேச்சி
- முத்துமங்கை
- முத்துமணி
- முத்துமாரி
- முத்துமாலை
- முத்துமொழி
- முத்துலட்சுமி
- முத்துவல்லி
- முத்துவழுதி
- முத்துவீரலட்சுமி
- முத்துவேணி
- முரசொலி
- முருகம்மாள்
- முருகாயி
- முல்லை
- முல்லை நகை
- முல்லை நாயகி
- முல்லைக்கொடி
- முல்லையம்மா
- முனியம்மா
- முனியம்மாள்
- முனியம்மை
- முனீஸ்வரி
- மெய்யம்மாள்
- மெய்யம்மை
- மெய்யறிவு
- மொய்குழலி
- மொய்குழல்
- மைவிழி
ய - யா - யூ
ய – யா – யூ வரிசை
- யசோதா
- யதுநந்தினி
- யமுனா
- யஷ்வினி
- யாமினி
- யாழம்மா
- யாழரசி
- யாழலகி
- யாழிசை
- யாழினி
- யாழொலி
- யாழ்குமரி
- யாழ்க்கலை
- யாழ்ச்செல்வி
- யாழ்தேவி
- யாழ்நகை
- யாழ்நங்கை
- யாழ்நங்கை
- யாழ்நாயகி
- யாழ்நிதி
- யாழ்பாடி
- யாழ்ப்பாவை
- யாழ்ப்பூ
- யாழ்மகள்
- யாழ்மங்கை
- யாழ்மணி
- யாழ்மதி
- யாழ்மலர்
- யாழ்மாணிக்கம்
- யாழ்மாலை
- யாழ்முத்து
- யாழ்மொழி
- யாழ்வல்லி
- யாழ்வாணி
- யாழ்விழி
- யாளினி
- யூதிகா
- யூவராணி
ர - ரா
ரு
ரே - ரோ
லா - லி
வ
வ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
- வசந்தா
- வசந்தி
- வசுந்தரா
- வஞ்சிக்கொடி
- வடிவம்மாள்
- வடிவரசி
- வடிவழகி
- வடிவு
- வடிவுக்கரசி
- வடிவுடைநாயகி
- வண்கயல்
- வண்டார்குழலி
- வண்ணச்செல்வி
- வண்ணமதி
- வண்ணமயில்
- வண்ணமாலை
- வண்ணமுகில்
- வதனா
- வத்சலா
- வந்தனா
- வருணா
- வல்லரசி
- வல்லி
- வல்லிக்கொடி
- வளர்பிறை
- வளர்மதி
- வளர்மதி
- வளர்மொழி
- வள்ளி
- வள்ளிக்கொடி
- வள்ளிச்செல்வி
- வள்ளிநாயகி
- வள்ளிப்பிரிய
- வள்ளிமணி
- வள்ளிமுத்து
- வள்ளுவர்மொழி
- வனிதா
- வன்யா
வா
வி - வீ
வெ
வெ வரிசை பெண் குழந்தை பெயர்
- வெண்ணியக்குயத்தி
- வெண்ணிலா
- வெண்மணி
- வெண்டாமரைச்செல்வி
- வெண்ணகை
- வெள்ளி
- வெள்ளியம்மை
- வெள்ளியம்மா
- வெள்ளிவீதி
- வெள்ளிமதி
- வெள்ளிநிதி
- வெள்ளிக்கனி
- வெள்ளையம்மா
- வெற்றி
- வெற்றிச்செல்வி
- வெற்றியரசி
- வெற்றிமாலை
- வெற்றிமுத்து
- வெற்றிக்கனி
- வெற்றிமதி
- வெற்றிநிதி
- வெற்றிக்கொடி
- வெற்றிவாணி
- வெற்றிமலர்
- வெற்றியம்மா
- வெற்றிக்கண்ணு
- வெற்றிக்கொழுந்து
- வெற்றிமணி
- வெற்றிமங்கை
- வெற்றிநங்கை
- வெற்றிமாரி
வே
மேலும் சில அழகிய தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை பெயர்கள்
சங்ககால தமிழ் பெண் பெயர்கள்
இங்கு உங்களுக்காக மேலும் சில சங்ககால தமிழ் பெண் பெயர்கள்…
- மாரிகா: பொருள், மழையின் சோலை.
- கமழினி: பொருள், மணம் நிறைந்தவள்.
- சிற்பிகா: பொருள், சிற்பிகளின் சோலை.
- கயன்னங்கை: பொருள், கயல் + நங்கை = கயன்னங்கை, கடற்கண்ணி என்றுப் பொருள்ப்படும்.
- மென்பனி: பொருள், மென்னையான பனியைப் போன்றவள்.
- நகுநா: பொருள், நகு என்றால் சிரிப்பு என்றுப் பொருள், நா என்றால் நெற்கதிர் என்றுப் பொருள், நகுநா என்றால் சிரிக்கும் நெற்கதிர் என்று பொருள் கொள்ளலாம்.
- அருளாசினி: பொருள், தெய்வ அருளும் ஆசியும் நிறைந்தவள்.
- மீயாழ்: பொருள், மேன்மையான யாழ்.
- சினமிகா: பொருள், சினம் + மிகா = சினமிகா, சினம் அறியாதவள்.
- மிகலவள்: பொருள், பெருமை நிறைந்தவள்.
- நுவலி: பொருள், பேச்சுக்கு அரசி.
- கமழி: பொருள், நறுமணம் நிறைந்தவள்.
- யாழ்மீட்டோள் : பொருள், யாழை மீட்டுபவள்.
- மெல்விண்யாழி : மெல்லிய விண்ணை முகில் [மேகம்] சேர்ந்த யாழி, யாழி என்றால் யாழை ஏந்திருப்பவள் என்றுப் பொருள்.
- பூவிதழ்: பொருள், பூவைப் போன்று இதழ்கள் உடையவள்.
- மிஞிலி: பொருள், சங்கக் காலத்தில் வாழ்ந்த முல்லை நிலத்தை சேர்ந்த பெண்.
- மெல்லினி: பொருள், மென்மையும் இனிமையும் நிறைந்தவள்.
- துமி: பொருள், சிறிய மழைத்துளி.
- அனலிக்கா: பொருள், சூரியனிடத்திலிருந்துத் தோன்றிய சோலைவனத்தைப் போன்றவள்.
- மேகா: பொருள், அழகிய சோலையைப் போன்றவள்.
- விண்கா: பொருள், விண்ணில் தோன்றியச் சோலையைப் போன்றவள்.
- பனிமுகில்: பொருள், பனியை தூறும் முகிலைப் போன்றவள்.
- எழிலோவியா: பொருள், அழகிய ஓவியம் போன்றவள்.
- கவிநள்: பொருள், கவிதைகளின் தலைவி.
- அவிரோள்: பொருள், பேரோளியானவள்.
- கவினோள்: பொருள், பேரழகி.
- அலர்விழி: பொருள், மலர்களைப் போன்று கண்கள் உடையவள்.
- இமையரசி: பொருள், அழகிய இமைகள் உடையவள்.
- கயற்கண்ணி: பொருள், மீனைப் போன்று அழகானவள்.
- இதழினி: பொருள், இனிமையான இதழ்கள் உடையவள்.
- இயல்: பொருள், இயல்வானவள் ; அழகானவள்.
- யாழ்மொழி: பொருள், மீட்டும் யாழ் கருவியிலிருந்து வரும் இசையைப் போன்றவள்.
- முகிலினி: பொருள், மேகத்தைப் போன்றவள்.
- தமிழ்விழி: பொருள், தமிழைப் போன்று அழகிய கண்கள் உடையவள்.
- மாயோள்: பொருள், நீல நிற உடல் உடையவள்.
- மயிலோள்: பொருள், மயிலைப் போன்றவள்.
- மென்னிலா: பொருள், மென்மையான நிலவுப் போன்றவள்.
- ஆர்கலி: பொருள், ஆர்பறிக்கும் கடல் என்று பொருள்படும்.
- பூங்குழலி: பொருள், பூவைப் போன்று கூந்தல் உடையவள்.
- ஆரலி: பொருள், நிலவைப் போன்றவள்.
- மழல்: பொருள், இளமையானவள் ; மென்மையானவள்.
- அகமேந்தி: பொருள், அன்பை(காதல்) தாங்கிருப்பவள்.
- நறுவீ: பொருள், நறுமணம் வீசும் மலரைப் போன்றவள்.
- நன்விழி: பொருள், பேரழகான கண்களை உடையவள்.
- நிலவள்: பொருள், நிலவை போன்றவள்.
- செழிலி: பொருள், இனிமையாவள்.
- அல்லி: பொருள், மலரின் பெயர்.
- நீரள்: பொருள், மென்மையானவள்.
- எயினி: பொருள், பாலை நிலத்தின் தலைவி.
- எழிலி: பொருள், மழை முகில் போன்றவள்.
குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகள் பற்றி தெறிந்து கொள்வோம்…
இந்த பதிவை மற்றவருக்கும் பகிருங்க்கள், வடமொழி பெண் குழந்தை பெயர்கள் தவிற்போம் , நம் குழந்தைகளுக்கு கட்டாயம் தமிழிலேயே பெயர் சூட்டுவோம், நன்றி.
பெண் குழந்தை பெயர்கள் Book Free Download
eBook Free Download
பெண் குழந்தை தமிழ் பெயர்கள் pdf
பெண் குழந்தை பெயர்கள் ePub
பெண் குழந்தை பெயர்கள் Kindle
இங்குள்ள பெண் குழந்தை பெயர்கள் பட்டியல் பயனுள்ளதாக கருதினால் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிறலாமே… நாம் குழந்தைகளுக்கு நாம் தாய் மொழியிலேயே பெயர் வைப்போம், நன்றி.
பெண் குழந்தை பெயர் தேடல் தொடர்பான வார்த்தைகள் : பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020, pen kulanthai peyargal, குழந்தை பெயர் தேடல், pen kulanthai peyar tamil latest, தமிழ் பெண் பெயர்கள், குழந்தை பெயர்கள் pdf. தமிழ் பெயர்கள் பெண் குழந்தை
அருமை
You well try
சோ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் மாடர்ன் or வித்தியாசமான பெண்குழந்தை தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் நட்புகளே…